எப்படியாவது அரசு ஆசிரியராகப் பணியாற்றி விட வேண்டும் என்ற கனவில்
ஆண்டுக்கணக்கில்தயாராகி வரும் பலருக்கும் அரசின் நடைமுறை சிக்கலை
ஏற்படுத்தியுள்ளது.
தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாததால்
தேர்வர்கள் தங்களது
பணி வாய்ப்பை இழந்துள்ளனர்.ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் பட்டதாரி
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடை பெற்றது.இதில், 6.90 லட்சம் பேர்
தேர்வு எழுதினர். மொத்தமாக 4.09 சதவீதம் பேர், அதாவது 14,495 பேர்
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான
விடைக்குறிப்பு ஆகஸ்ட் 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில்வெளியானது. அப்போது கேள்வித்தாள், விடைகள் சார்ந்து ஆட்சேப
மனுக்கள் கோரப்பட்டதுதான் தாமதம் என்பதுபோல,தேர்வு வாரியத்துக்கு
1,500க்கும்மேற்பட்ட புகார்கள் குவிந்தன என்கின்றனர் அதிகாரிகள்.
அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட அந்த கேள்வித் தாள்களிலும், அதன் விடைகளிலும் ஏராளமான தவறுகள் இருந்துள்ளன. புகார்களை பரிசீலித்து விடையளிப்போம் என உறுதி கூறிய தேர்வு வாரியம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த நவ. 5-ம்தேதி இறுதி விடைகளை வெளியிட்டது. அதிலும், அதிகாரிகளின் அலட்சி யம் தொடர்ந்தது.ஏராளமான விடைகள் தவறுதலாக இருந்தன. இந்த குளறுபடிகள் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள்,தேர்வு வாரியத்திடமே நேரில் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக இரண்டே வாரங்களில் பாட வல்லுநர்கள் மூலம்புகார்களை விசாரித்து விடை தருகிறோம் எனஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவாதம் அளித்தது.
அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட அந்த கேள்வித் தாள்களிலும், அதன் விடைகளிலும் ஏராளமான தவறுகள் இருந்துள்ளன. புகார்களை பரிசீலித்து விடையளிப்போம் என உறுதி கூறிய தேர்வு வாரியம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த நவ. 5-ம்தேதி இறுதி விடைகளை வெளியிட்டது. அதிலும், அதிகாரிகளின் அலட்சி யம் தொடர்ந்தது.ஏராளமான விடைகள் தவறுதலாக இருந்தன. இந்த குளறுபடிகள் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள்,தேர்வு வாரியத்திடமே நேரில் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக இரண்டே வாரங்களில் பாட வல்லுநர்கள் மூலம்புகார்களை விசாரித்து விடை தருகிறோம் எனஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவாதம் அளித்தது.
ஆனால், ஒரு
மாதத்துக்கு மேலாகியும் இதுவரை எந்த பதிலும் இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு எழுதி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு
நடைபெற்று பல்வேறு நடைமுறைகளின்படி பணி ஒதுக்கீடு குறித்து
தெரிவிக்கப்படும்.ஆனால், தற்போது தேர்வு முறையிலும் அதன் கேள்விகள், அதற்கு
துறை ரீதியான பதில்கள் எனஎதுவுமே சரியானதாகத் தெரியவில்லை. அதை சரி
செய்யக்கோரி ஏராளமானோர்கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், சான்றிதழ்
சரிபார்ப்புப் பணிக்கு தயாராவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
என்று தேர்வர்கள் தெரிவிதனர்.
இந்த குளறுபடியில் பாதிக்கப்பட்ட கோவை, கிணத்துக்கடவை சேர்ந்த விஜயலட்சுமி (27)கூறியதாவது:
ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வில், எனக்கு (சி) வகைகேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் சில கேள்விகள் முற்றிலும் தவறாக அச்சிடப்பட்டிருந்தன. அரசு தேர்வுகள் சட்டத்தின்படி, கேள்வியில் தவறு இருப்பின் அந்த கேள்வி நீக்கப்பட்டு தேர்வர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். ஒரு மதிப்பெண் கிடைத்தால்கூட ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பத்துக்கும் மேற்பட்ட தவறுகள் இருக்கும் நிலையில் நிச்சயம் ஏராளமானோர் தேர்ச்சி அடைய வாய்ப்புண்டு.
இந்த குளறுபடியில் பாதிக்கப்பட்ட கோவை, கிணத்துக்கடவை சேர்ந்த விஜயலட்சுமி (27)கூறியதாவது:
ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வில், எனக்கு (சி) வகைகேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் சில கேள்விகள் முற்றிலும் தவறாக அச்சிடப்பட்டிருந்தன. அரசு தேர்வுகள் சட்டத்தின்படி, கேள்வியில் தவறு இருப்பின் அந்த கேள்வி நீக்கப்பட்டு தேர்வர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். ஒரு மதிப்பெண் கிடைத்தால்கூட ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பத்துக்கும் மேற்பட்ட தவறுகள் இருக்கும் நிலையில் நிச்சயம் ஏராளமானோர் தேர்ச்சி அடைய வாய்ப்புண்டு.
harawork never failure.
ReplyDeletemarupadiyum aram pichacha
ReplyDeletecasela ennachu
ReplyDeleteTotallagave 5 % mark reduce pannierunthal one to ten mark varai pathikka pattavargalukku usefullaga erunthirukum>
ReplyDeleteDon't wast ur time. Pls be prepare for next competitive exams.. Give d way to passed candidates.
ReplyDeleteAll of you , u can get correct answer from TRB or Pallikalvi Dept through RTI act.. Let us try.
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - IIக்கான தவறான வினாக்களுக்கான விடைகளை மாற்றம் செய்து நீதியரசர் உத்தரவு
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் ( TNTET PAPPER 2 ) கீழ்கண்ட கேள்விகளுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Question series C
Question no 25: the number of
types of counseling
Judgement : deleted the
question
Question no 08 :if we track the
proficiency....
Judgement : A -positive curve,
B- s type curve
Both answer correct
question series D
Question no 125: the winds
blow from particular
direction.......
Judgement : A , B,C. All the three key answers are correct.
என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட வினாக்களைத் தவிர்த்த மனுதரர்கள் மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின்
விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
kasiviswanathan
ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1,தாள2-ல் உச்சநீதிமன்ற நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி கீ ஆன்சரில் மாற்றம் செய்து உத்தரவிட்ட விபரம்
ReplyDeleteதாள்-1 ( TNTET PAPER 1)
ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் 1 இல்( TNTET PAPER 1) கீழ்கண்ட கேள்விக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
------------------
Question series D
------------------
Question no 122: Non conventional source of energy...
Judgement : A , C,D All the three key answers are correct.(wind,solar,bio-mass)
என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் மேற்கண்ட வினா தவிர்த்த மனுதரர்கள் கோரிய மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
If TRB answers are correct, they may give the copy of answers in their website where they have taken from Tamilnadu Samacheer text books & The Psychology books..
ReplyDeleteIf they may not give we can say what ?.The Committee should be arranged from the Government school teachers only not from the Experts
Anyone give the TNTET Paper II Science Graduates passed %
ReplyDeleteKothandn sir I am raja. Paper 1 this time seniorty or weightage?when c.v?
ReplyDeleteCourt order expired .so this time only weightage for paper 1
ReplyDelete
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - IIக்கான தவறான வினாக்களுக்கான விடைகளை மாற்றம் செய்து நீதியரசர் உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் ( TNTET PAPPER 2 ) கீழ்கண்ட கேள்விகளுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Question series C
Question no 25: the number of
types of counseling
Judgement : deleted the
question
Question no 08 :if we track the
proficiency....
Judgement : A -positive curve,
B- s type curve
Both answer correct
really??unmaiyava please yaravathu sollunga?.............2.05 ungalukku epadi theriyum? sollunga please....enakku 2 mark irundha pass ........na inum nambikaiyil irukken
-sri
Sir,
ReplyDeletewebsitela nagamuthu voda judgement a parunga.
daily we r having some news regarding tet but there is no announcement r step from govt side..
ReplyDeleteYES, REALLY CORRECT
ReplyDeleteHi my major subject is history and my tet mark is 91,weightage mark is 70%,community oc.will i get a job??friends plzz reply...
ReplyDeleteAll SC passed candidates will get the job 100% surely
ReplyDeletehi friends this time secondary grade teachers are going to selected on their weightage basis(cutoff)
ReplyDeleteif u have any doubts regardind sgt selection u can clarify through this trb no:7373008144, 7373008134
and this is kasiviswanathan, from dindigul
mob no: 9787256454, 8760159952
Sir,
ReplyDeletePaper 2 english OC TET MARK 110 Weightage mark 81 Velai unda Correcta sollungs.
Surely u get the job
ReplyDeletedont worry sir, u have great chance,,, kandippa avanga english class eduka vendi irukum with in a few months.
ReplyDeleteits may be next jan or feb.
kasiviswanathan.
sir. tet 2 s.s- il naan 89 D SERIES T/M , QUESTION 125 CORRECT ANS IS D - KOLKATRU, 7 TH STD 111PAGE ,ENNA ROMPA KULAPURAGA, THELIVA YARAVADHA ENTHA ENTHA QUESTIONUKU MARK ARE DELIT PANNA SOLIERUKAGA ALLADHU JUDGE SONNATHA PADASALAI.COM LA VEDUGA THALA VALIL SETHUDU VEN PLEASE ....PLEASE... SOLLUGABPA
ReplyDeleteTET Case potta 374 pearukku than mark kidaikkumam, advocate sonnar matravarkku kidaikkathan for examble PG TRB Tamil
ReplyDeletedear frds pls visit blogspot.com for details about tet case..... realy u feel better..
ReplyDelete