Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET 2013 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது

         ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஇடி தேர்வின் கீஆன்சருக்கு எதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.
 தீர்ப்பு விவரம்:

           ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 ஆக.18 இல் ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) நடத்தியது. தேர்வுக்குப் பிறகு, தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச கீஆன்சரை இணையதளத்தில் வெளியிட்டு, ஆட்சேபனை பெறப்பட்டது. ஏராளமான ஆட்சேபனைகள் பெறப்பட்டதையடுத்து, பிரச்னைக்குரிய வினாக்களுக்கு சரியான விடையை இறுதி செய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்தது. அக் குழுவின் பரிந்துரைகளின்படி, கீஆன்சர் நவ.5 இல் வெளியிடப்பட்டது.

           இதைத் தொடர்ந்து கீஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி எதிராக ஏராளமான மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் முகாந்திரம் கருதி பாடப் புத்தகங்கள் ஆய்வு செய்யப்படு, சம்பந்தப்பட்ட பாடங்களின் நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நீதிமன்றத்தில் நீண்ட வாதம் மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தேர்வு வாரியத்தால் தொடர முடியவில்லை. இந் நடவடிக்கை தடைபட்ட காரணத்தால், அரசுப் பள்ளிகள் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன. சில மாணவர்கள் தங்களுக்கு கணினி ஆசிரியரை நியமிக்க கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களை நியமிப்பது அரசுக்கு பெரும் போராட்டமாக அமைந்துள்ளது.

                இதன் முக்கியத்துவம் கருதி, இந்த வழக்கின் விசாரணைக்காக நீண்ட நேரத்தை இந் நீதிமன்றம் ஒதுக்கியது. சில கேள்விகளுக்கு கீஆன்சரில் உள்ள விடைகளை இந் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் அடிப்படையில், தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இப் பணியை முடித்து, ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளைத் துவங்க இன்னும் ஒரு மாதம் ஆகும். இச் சூழலில், கீஆன்சருக்கு எதிராக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இந்த நடைமுறையை மேலும் தாமதப்படுத்தும். ஆகவே, இத்தகைய மனுக்களை ஏற்பதில்லை என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

               தேர்வு முடிவு வெளியிட்ட பிறகு கீஆன்சரை எதிர்த்து மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது. கீஆன்சரை எதிர்த்து ஏராளமான மனுக்களை விசாரணைக்கு ஏற்கும்போது, நியமன நடைமுறை பல மாதங்களுக்கு முடிவு இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்படும்.  இத் தேர்வு தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையில், மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அது மனுதாரர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.




268 Comments:

  1. Hi friends good news for all. So b happy. When will start CV

    ReplyDelete
    Replies
    1. enna sir good news?

      Delete
    2. pass pannavanga ethuku bayapadringa. Kandippa mark less aga chance illa. Extra mark than kidaikkum. Inimel yarum ithu sampanthama case podave mudiathu. So viraivil cv start agum. All the best.

      Delete
    3. Boss yerkanavae neriya case file anadala dhan inimae podakudathunum, already file panavangaluku avanga sonna thapana questions Elam consider pani revaluation pana soli order panitanga!

      So revaluation mudivu vandapuram dhan CV elamae!

      Delete
  2. what good news?

    ReplyDelete
    Replies
    1. Ena good news?? Revaluation pana order potrukanga, athu good news a??

      Delete
    2. 1st ini yarum case poda mudiathu 2nd ellorukkum mark extra kidaikum. So this is good news.

      Delete
  3. it is realy a good news that those have scored from 86 to 89. please any body let me know that which questions are awarded mark.

    ReplyDelete
    Replies
    1. Sir, as far as madurai court they discussed a lot about around 5 to 6 questions which include types of counseling, positive curve, visual images, acronyms, and two more questions in social, so it s decided dat TRB shoud consider all those wrong questions and revaluate them!!

      But in Chennai highcourt no case has been discussed yet, so in Chennai questions will be different, so we should wait to hear from Chennai court! Within this week they'll also decide on this..

      Delete
    2. In Madurai NUNTHIRAN also included.

      Delete
    3. Kidikkum brother ,,,,,ungalukku 1 mark thane,,,,nan venumna god kitta kettu vangi tharen,,,,

      Delete
  4. sir.final key ans la chang pannuvangala?

    ReplyDelete
    Replies
    1. Kandipa changes varum brother, adukaga dhan revaluation pananumnu court order potutangalae..

      Delete
  5. Dear friends, pass agitomnu over ah pesina elarum ketukonga, inaiku dinamalar paper parunga. Madurai court la thodarndu writts file agaradala intimae vara writts and late ah file pana writts elam matum cancell panitanga. Thavarana questions Elam consider pani revaluation pana order potanga!

    So revaluation nadakum, aduku atleast one month agumam! So be happy!!

    ReplyDelete
  6. Dear passed and 88-89 candidates. Don't worry . It's give remedy to failed candidates only. It does not affect passed candidates. But Posting must delay more days. May end feb only posting offered to passed candidates. By GK

    ReplyDelete
  7. Mr.GK, there will be addition in passed candidates!! Because court ordered to revaluate!

    ReplyDelete
  8. He long it wil take to reevaluate,since court ordered to trb before two week,it is already in process,anyone guess?

    ReplyDelete
  9. dear sir,trb ready to reevaluate tet questions,so pass panunavanka dont worry,86 to 89 candidates ku pass panra chance iruku,so unkakita irukara proofs,expert opinion lettersa trbku send panunka they will consider correcta iruntha trb kandipa mark kodukkum so all are send contracery questions with proof trbku send panunka once again

    ReplyDelete
    Replies
    1. சார் கேஸ் போடாதவர்களுக்கும் revaluation பன்னுவார்களா..எனக்கும் 89 மதிப்பெண் .

      Delete
  10. Atleast one month agum frnds!!

    ReplyDelete
  11. Kothandan.s pillaipakkam12/05/2013 9:49 am

    Friends dinamalar news la wronga news pottu irrukkan. Pg commerce subject la dhan mark koduthu revalualtion panna solli irrukkanga..

    ReplyDelete
  12. Kothandan.s pillaipakkam12/05/2013 9:53 am

    Oru good news enana tet sambandhaman ini varum endha manuvum etrukollapadamattadhu..so sikkiram posting poda paranga happy ha irrunga..trb ini suru surppaga thangal paniyai endha tensionum illama seivanga..

    ReplyDelete
    Replies
    1. Ena sir, neenga than solringa revaluation pg commerce ku nu, revaluation matum pg ku writts matum tet ku stop pantangala???

      Court visarika mudiyada alavuku writts file agaradala than inimae writts accept panakudathunu soltanga.

      Thapana questions Elam revaluate pani reresult vandha dhan adutha step! Thapa thagaval kudukadinga!!

      Delete
  13. appadiya kandipa mark kurauiyathula na ippo 86 mark and na rachel c and prefix and suffix b and nunthiran and moral and visual image answer panirukan na 90 score pana mudiuma ple answer any one by niba

    ReplyDelete
  14. Mr.kothandam, neenga ena TRB ragasiya ambassador ah??? Madurai la revaluation ku order potadu TET exam writt petitions ku than! Nanum Madurai la case file panirkom! Enga lawyer enga kita sonadu inaiku news la vandruku! Don't spread rumors

    ReplyDelete
  15. trb ku eppadi answer anuprathu na 1st time anupnapo coverla trb chennainu anpuna ippa epadi anpurathunu solunga ple any particular address

    ReplyDelete
  16. ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையில், மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அது மனுதாரர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ReplyDelete
  17. very good morning friends, Today I saw this revaluation news at 5.30 a.m. in the puthiathalaimurai news (highlighted news). i.e., commerce subject and our TET exams should be reevaluated. Commerce candidates can get 2 marks. This was in that news.
    Really, this is good news for those got 87 to 89 as well as passed candidates.
    But one thing, competition will be really more.
    I heard a news that some group going to file a case (those who got 100 above). If below 95 in TET will get posting, above 100 not get due to weightage system. They informed that this will be surely done.
    So, govt. should draft stable policy immediately, without affecting any candidates.
    At any cast, the affected candidates are like us only.
    I am informing a real news.

    ReplyDelete
  18. Is there add mark for all candidates if once again revalued passed paper also. So all of get chance to mark increase if u shaded the answer. And TET also have to go revalue mr. Kothandan ji. And I'm also passed only . But hard work never fails. I think 88-89 candidates also given hard work for tis xam. But posting delay aagrathan kastamaruku.
    by GK

    ReplyDelete
  19. Is there add mark for all candidates if once again revalued passed paper also. So all of get chance to mark increase if u shaded the answer. And TET also have to go revalue mr. Kothandan ji. And I'm also passed only . But hard work never fails. I think 88-89 candidates also given hard work for tis xam. But posting delay aagrathan kastamaruku.
    by GK

    ReplyDelete
  20. sir reevaluation pgka or tetka?pls sollunka

    ReplyDelete
  21. hello friends, I have one doubt, Sir, the marks will be awarded to all candidates or candidates who filed a case. Please kothandan sir, inform.

    ReplyDelete
    Replies
    1. I also have that doubt.Plz clarify my doubt.

      Delete
  22. அது மனுதாரர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    puriyavillai sir

    ReplyDelete
  23. Both wil be to get revalue
    by GK

    ReplyDelete
  24. Dear all.. The revalution wil be make all candidates including care filed and all who does.nt file case. So all the papers only revalued passed and above 85 candidates only. So passed candidates get more mark and failed candidate get pass mark if both they shaded the considered correct answer by Court. So here after don.t want to file case means this solution wil be common for all.. Ok by GK

    ReplyDelete
  25. pg commerce and tet rendukeme re evaluationa? Sollunka i am manimekalai from salem i got 88 marks in tet pls sollunkapa

    ReplyDelete
  26. Hello manimekalai see my above comments. Rendukkume revaluation irukku pa. I'm also salem. Wat ur major sub... By GK

    ReplyDelete
  27. Hello manimekalai see my above comments. Rendukkume revaluation irukku pa. I'm also salem. Wat ur major sub... By GK

    ReplyDelete
  28. மறுமதிப்பீடு முடிவு எப்போது வெளியிட படும் . அதற்கிடையில் சென்னை நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் என்ன நடக்கும். அப்போ CV?
    நட்புடன் : ராக்கி

    ReplyDelete
    Replies
    1. I requested all tet passed friends,pls wait for issue upto solved.when it re valued u also wil get minimum 2 to 5 marks.so pls don't hurry for cv.I got 88 marks & awaiting for good to happen.pls bear with us.

      Delete
  29. All friends, I don't want to mention passed candidates and failed candidates.
    But those who got 86 + don't worry. you should have positive result. congrads.
    At a very critical position you people passed and will get a job. Pls, all the candidates should teach the students (most of the govt. students are economically poor) honestly. We should develop them. After getting Govt. job. some of the talent people also show their other side. This is totally wrong. Don't mistake me. Some people only. But others know very well how we struggle and get our job.
    We will get the Bt assistant job through this TET only.

    Thanking U

    ReplyDelete
  30. Kothantam sir Pepar 1 thavaran path il iruka irunthal sollavum ple reply

    ReplyDelete
  31. GK pepar 1 thavarana vvidai yeathanai ullathu qno serial ple reply

    ReplyDelete
  32. Only paper2 revaluation or paper1 also. Reply friends.

    ReplyDelete
    Replies
    1. Is it . How come you know sir

      Delete
    2. Paper2 so many petitions have been filed, paper1 not that much so they ordered TRB to revaluate paper2

      Delete
    3. Only paper 2
      court order exam date mentioned august 18

      Delete
  33. Dear sir
    justice said 3questions Will be deleted.
    3 questions Will be re evaluated.
    can you say what those questions are?

    ReplyDelete
  34. Please see first few comments

    ReplyDelete
  35. Dear sir
    justice said 3questions Will be deleted.
    3 answers Will be revised.
    can you pls say what those questions and answers are?

    ReplyDelete
  36. paper 1 ku no chance increase mark,madurai courtla mudivupanitanka,paper 1 candidates neenka next tetku prepare panunka

    ReplyDelete
    Replies
    1. ungalugu mattum mark summa poduvangalam.engalugu mattum poda mattangala?enna sir niyaym.nenga 88,89 la niraiya per irruginga.athanala athiga per case pottiruganga.paper1 gu mothamave 100 perugu ullathan irrugom.yarum case podala.athan trb la manu koduthu irrugirom.atha avanga solldum sir

      Delete
  37. sir,paper 2 gu neenga ninaigura mathiri ellarugum mark varathu.because 2 que than psy mudivupaniruganga.1.drating que gu option a and b.2.counselling type gu option a and d.avlavuthan.any dout 8925330342

    ReplyDelete
    Replies
    1. 8925330342 neenka enna judgea?poyi unka worka paarunka sir,summa discourage panatheenka

      Delete
    2. 8925330342 ivar solrathu rumour,naan ipathan trb officela irunthu varen,150 questionsaum expert committee check panni reanswer vidarankalam,so dont believe this type of persons news

      Delete
    3. sir,nanum athan solkiren.150 que marathu.madurai nilavaram ithuthan.chennaila eppadinu enagu theriyathu.vera ellame rumour than.nan poi solla vandum endru avasiyam enagu illai.vera que chennaila vangunathan undu.nagamuthu 3 que than solirugar.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  38. Sir, Madurai court la first 5questions solirukanga, epdium IPO Chennai highcourt la discussion varumbodu inum questions add agum, so don't worry

    ReplyDelete
  39. paper 2 la 85 la irunthu pass panna chance iruku sir,paper 1 doubt than,en frd ipathan trb officela irunthu phone panunan

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  40. How many marks add in paper 1 , I got 89 pls tell sir

    ReplyDelete
  41. Dear sir,

    Tet Paper II Mark 110 English Major OC
    CV Dec II week Or III Week Irukkuma Correct a Answer please. Posting After Pongal Irrukkuma

    ReplyDelete
  42. how many days cv plse tell me gays.......

    ReplyDelete
  43. Please read Today Dinamalar News paper thoroughly

    அது மனுதாரர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ReplyDelete
  44. Dear friends, The exact order of the court regarding TET Paper II is as below:

    The judge ordered the deletion of three questions and revision of three answers in the final answer key published by the TRB after consulting the experts.

    In his order, Justice Nagamuthu directed the TRB to re-evaluate the answer papers in accordance with the deletion of the questions and revision of answers and publish the results accordingly.

    So 3 questionskku ellarukkum mark, 3 questionkku revised answer. i.e 84 mark vanguna oruthar pass agavum vaaipu irukku, 92 vaanguna oruthar 89 vaangavum chance irukku.
    Best of Luck friends, I am vijay from Chennai


    ReplyDelete
    Replies
    1. Vijay u r rit, but Chennai highcourt porutha vara endha case yum discussion ku varala so Chennai la questions differ aga chance iruku, and TRB already kudutha answers ah matha matanga because avanga sonadu thapunu agidum, so with their option they will also include court's options also, so already pass anavangalukum badhipu varadu case pota namakum marks varum!

      Delete
  45. all paper1,paper2 friends ungakita irrugira proof ellathaiyum and courtla neenga kodutha evidence um serthu TRB gu anuppi vaigavum.because expert guluvirgu court la ulla proof theyriyathu.time 1 month koduthurigirargal.udane ungalidam irrugum theylivana and opinion letter proof serthu trb gu anuppi vaigavum.

    ReplyDelete
  46. Sir, you are informing the matter. also, do u know what are the 3 deleted questions and revised answers Can U identify and tell in this site please do this favour.

    ReplyDelete
  47. vijay sir delete panuna 3 questions enanu sollunka pakalam

    ReplyDelete
  48. Already pass anavankaluku mark kuaium endru peethiyai kilappathirgal.

    ReplyDelete
  49. Hello friends, even if the case is not coming for hearing in chennai high court, the chennai court may not change the madurai court stand. Both courts are having same power (both are high courts). And one important points is the madurai bench called the experts, analysed all the questions and finalised the answers.

    So, in my view Chennai high court cannot change the current situation. TRB has no other options, it has to abide by law, it has to re reevaluat as per court order, no other options.
    vijay from Chennai

    ReplyDelete
    Replies
    1. Yes Vijay, I agree with u, TRB should abide by Madurai court's order but what iam telling is in Chennai highcourt after discussion there will b extra questions in addition to Madurai questions!

      Delete
  50. sir,paper 2 gu neenga ninaigura mathiri ellarugum mark varathu.because 2 que than psy mudivupaniruganga.1.drating que gu option a and b.2.counselling type gu option a and d.avlavuthan.any dout 8925330342

    Unkallukku epdi therium sir

    ReplyDelete
  51. Paper 1 pathi ethum news illaya sir .. paper 1 ku ethum mark lam kedaiyatha sir.

    ReplyDelete
  52. paper 1 gu 3 que chennaila case irrugu.proof ennidam ulathu.if you need contact me email id murugesan.tnkl@gmail.com

    ReplyDelete
  53. Friends, Just we are sharing our feelings, anticipation. This may not be final and finding. Mutual sharing will give us an idea and it also reduce our mental stress.vijay from Chennai

    ReplyDelete
  54. Chennai court la questions differ aga no chance frnds tet attend pannuna ellorukum same question paper than Chennai la case file pannuna frnds ku mattum different question paper koduthangala? tet candidates ellorum pass pannanum nan god kita pray pandren frnds all the best frnds

    ReplyDelete
  55. murugesan sir paper1 enna question pls sollunga

    ReplyDelete
  56. paper 1 gu 3 que chennaila case irrugu.proof ennidam ulathu.if you need contact me email id murugesan.tnkl@gmail.com

    Sir Please enna enna questionu mattum sollunga sir. thevaipattal nan ungala contact panren sir.

    ReplyDelete
  57. It may be a little chance in chennai court, i agree, but chennai court cannot stay the appointment, bcoz madurai bench said it's already too much delay cannot wait further. Vijay Chennai

    ReplyDelete
    Replies
    1. Yes Vijay dats wat am telling, even poovizhi filed case claiming Rachel and prefix to feeble. Hope u all remember poovizhi, she met Vibu Nayar in person and gave petition for Rachel and prefix!! So in addition to Madurai court's questions there will be extra questions!!

      Delete

  58. Court order:

    தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் இதுவரை 65 கேள்விகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. திறமையான ஆசிரியர்களை கொண்ட வல்லுநர் குழு மூலம் இந்த கேள்விகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறான கேள்வி என்று கோர்ட்டு கருதிய சில கேள்விகளுக்கு தேர்வு எழுதிய அனைவருக்கும் மதிப்பெண் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளுக்கு தீர்வு காண கோர்ட்டு அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டது.

    Above 90 not worry about these things.

    ReplyDelete
  59. Friend, u have mistaken! We all Same question paper only but Madurai questions include types of counseling, positive curve, nunthiran, acronyms, and two more questions in social but in Chennai highcourt many people have filed case claiming Rachel, prefix to feeble, deforestation, imaginative, Carl Rogers!! So after discussion on Chennai highcourt there may b extra questions!

    Chennai la case pota engaluku theriyada Chennai la endha endha question file agurukunu! Even Yuvaraj filed imaginative, nunthiran, kumara paruvam, if u have doubt chm it with newspaper!!

    ReplyDelete
  60. murugesan sir paper1 enna question pls sollunga

    Please sir, sollunga sir

    ReplyDelete
  61. sir paper 1mark poduvankalasir nan apply panni iruken four questionkku proff

    ReplyDelete
  62. Hi, 8925330342
    Please read today's hindu. It exactly reproduced the verdict of Madurai high court. "deletion of three questions and revision of three answers in the final answer key"

    ReplyDelete
  63. sir paper 1mark poduvankalasir nan apply panni iruken four questionkku proff

    Entha question please type

    ReplyDelete
  64. enna question paper 1 la proof irukku sollunga sir pls tell me enaku romba kastama irukku sir

    ReplyDelete
  65. maduraila apply panuna questions vera,chennaila apply panuna questions vera frds,so ini trb rhan decide panni result publish pananum,chennaila acronyms,nunthiran,rachel,prefix questions ,maduraila positive curve,types if counciling,other 2 social questions

    ReplyDelete
  66. Extract of the Madurai Court Order
    "After publication of the results, a number of petitions were filed before this court which found prima-facie case in favour of some of the petitioners and decided the challenges in respect of at least around 65 questions.Observing that the court was of the view that it cannot go on entertaining the petitions challenging the key answers, he said, "I make it very clear that in respect of this matter, we cannot entertain endless litigations", and dismissed them.

    So, Madurai Court ella questionsum analyse panni than intha order koduthirukku.

    Vijay, Chennai

    ReplyDelete
  67. Dear Vijay sir,
    Somebody says there r more chances for TRB to get the stay order fr this judgement. Is this true?

    ReplyDelete
    Replies
    1. Venkat that should be rumor, because TRB already accepted for revaluation! Please read the news properly, order has been already given and it will take one month to process that, puriyuda

      Delete
  68. Please paper 1ku mark ulla questions sollunga sir

    ReplyDelete
  69. No, TRB may not appeal against this order. If something is analysed in the Court with experts before TRB officials. There will be a less chance of appealing and winning. Vijay, Chennai

    ReplyDelete
  70. Please paper 1ku mark ulla questions sollunga sir

    ReplyDelete
  71. Mr.Vijay u r repeating the same story, Madurai court's order s ok, but as per Chennai higcourt no case undergone discussion! So kandipa questions will be added, avanga solra 6 questions ku Mark pota Chennai la file pana oru silar pass pogalam but elarukum adu solution ah amaiyadu! Even I'l not get single mark bcos andha 6questions Kum na already trb options than potrukaen so ena pola neriya per Rachel, prefix, deforestation, imaginative, elam potrukom! Even now I called my lawyer and he said they will consider Madurai court's judgment at the same time they will review all the all the relevant cases filed, finally they will give the list of questions to TRB. So definitely there will be addition of questions!!

    ReplyDelete
  72. frnd nenga enna question ku appeal panni irukinga paper1 I will give you proof

    ReplyDelete
  73. Hello Sir,
    Court cannot give verdict just like that. The verdict always based on facts and the materials/documents placed before it. So far madurai bench is concerned, it analysed more than 65 qn. If you have well sustained proof for the question which you believe it as right but not considered by the madurai court, you always have right to fight in chennai and till supreme court. The indian judicial system always give ample opprtunity to all the parties. so go ahead, best of luck,. Vijay, Chennai.

    ReplyDelete
  74. 1. athiga udal valarchi paruvam - 12 - 19
    2. Palliparuva kulanthaiyidam mana valarichiyainai pathippavar - aasiriyar
    3. Kulanthaigal kelvikettu nacharipathu - ariyamai

    Paper -1 (Case podala, trb ku eluthi anupiyathu)

    ReplyDelete
  75. Vijay sir

    please know

    What r the Ques. deleted and revised ans sir

    please tell sir

    ReplyDelete
  76. Vijay sir

    please know

    What r the Ques. deleted and revised ans sir

    please tell sir

    ReplyDelete
  77. Vijay sir

    please know

    What r the Ques. deleted and revised ans sir

    please tell sir

    ReplyDelete
  78. Friends like all, i am also trying to get the questions referred in court order. Let me post once i got it. Vijay, Chennai

    ReplyDelete
  79. Courtla case podathavangalukum re evaluation undula? Sir plz rep.

    ReplyDelete
  80. Re evaluation is for all as per court order

    ReplyDelete
  81. Revaluation is for all candidates, passed, failed, everybody

    ReplyDelete
  82. Kothandan.s pillaipakkam said


    Is it true for

    3 ques.are revised answer . Is it true means u know, Some passed candidate affected .

    Court says. is it true

    please tell sir

    ReplyDelete
  83. Kothandan.s pillaipakkam said


    Is it true for

    3 ques.are revised answer . Is it true means u know, Some passed candidate affected .

    Court says. is it true

    please tell sir

    ReplyDelete
  84. Vijai sir ,

    Is it true for

    3 ques.are revised answer . Is it true means u know, Some passed candidate affected .

    Court says. is it true

    please tell sir

    I have 90 marks sir , So i fear with this news.

    ReplyDelete
  85. Kothandan.s pillaipakkam said


    Is it true for

    3 ques.are revised answer . Is it true means u know, Some passed candidate affected .

    Court says. is it true

    please tell sir

    I have 90 marks sir , So i fear with this news.

    ReplyDelete
  86. Marichamy sir, pass anavangaluku edum problem varadu sir. 3question common marks, 3question ku revised answers, revised apdina trb avanga option kuda court sona option yum add panipanga so ungaluku problem varadu but deleted questions poruthavara andha question ku yerkanavae correct options potavangaluku mark add agadu so adula changes vara vaaipu iruku, but andha 6questions ena questions therinja dhan solamudiyum, so wait

    ReplyDelete
  87. Dear Kothandan, Don't worry. Answer revised means, along with the key answer of TRB, the court may suggest another answer(s) also deemed correct. so it may be more than one right answer for a question.

    ReplyDelete
  88. Kothandan.s pillaipakkam


    Is it true for

    3 ques.are revised answer . Is it true means u know, Some passed candidate affected .

    Court says. is it true

    please tell sir

    I have 90 marks sir , So i fear with this news.

    ReplyDelete
    Replies
    1. Don't fear there is no changes in TET. Only in PG commerce is revalue. Wait for C.V.......

      Delete
  89. Vijai sir ,

    Is it true for

    3 ques.are revised answer . Is it true means u know, Some passed candidate affected .

    Court says. is it true

    please tell sir

    I have 90 marks sir , So i fear with this news.

    ReplyDelete
  90. Please Paper 1 pathi sollunga...

    ethavathu mark unda, key revised akumaa, courtla paper 1 pathi ethume sollalaya sir pls tell

    ReplyDelete
  91. So far, no news about paper 1 my frired.

    ReplyDelete
  92. vijai sir i am niba na paper 2 maths 86 mark and i shade rachel c and prefix and nunthiran and moral maturity i will pass ples solunga

    ReplyDelete
  93. Sir, ipayachum correcta answer viduvangala sir nan 88 mark maths major. Sir.. But 4 quesion ku thapana answer iruku sir, trb kum anupiruken. Ipayachum namaku answer kidaikuma? Sir plz rep

    ReplyDelete
  94. Court interfere agi irukadala kandipa nala theervu kedaikum!

    ReplyDelete
  95. hai. friends exam pass panina members answers court sonna answer illama trb sonna answera iruntha mark less panuvagala. i got 91 by trb final key answer so nan ippa fail avena. pls replay must

    ReplyDelete
  96. Trb avanga answers kuda court answer yum add panipanga, so no pbm

    ReplyDelete
  97. sir, i have one doubt case pottavangalukku mattum revalue va illa yellorukkuma
    by vaiji

    ReplyDelete
    Replies
    1. Sir elarukum dhan revaluation..

      Delete
  98. aiyo...already elarum epa jobku povanu ketute irukanga..inum delay aguma?????

    ReplyDelete
  99. Friends erkanave pass anavangalukku endha padippum varadhu..dont worry friends

    ReplyDelete
  100. Friends erkanave pass anavangalukku endha padippum varadhu..dont worry friends kothandan.s

    ReplyDelete
  101. Marichamy sir erkanave pass anavangalukku mark add agume thavira kuriyadhu dont worry sir. Trb announcement panna mattume revaised key varum. Re result vitta kuda 1500 teacher dhan pass pannuvanga so avangalukkum confirm job kidaikkum..kothandan.s

    ReplyDelete
  102. What are those 2 questions in social science (paper-2)?

    What abt the question - suffixes are usually_____ .

    visual images - Is it correct answer? Is there any chance to get mark for this question? Plz friends clarify my doubt. Prakash

    ReplyDelete
  103. hai teachers, trb only psy la 2 question ku double option tharatha matum tha solliruku. Mathapadi entha matramum illa. Na MHC la work panitu iruka. Enaku ethavathu extra news kidacha na update panren.Thank u.

    ReplyDelete
  104. Sir, phy.la marum nilai muranpadukal ku ans. A. And ans B. Correct. Sir. Englishla grace mark 1 kidaikuma sir, phy.la engal matrum varthaikal ku answer ila. Sir. Athukum grace mark kidaikuma sir, correcta vidanumey sir. Court etho 3 questionku answer solirunkankalam. Varuma

    ReplyDelete
  105. nenga MHC la ennava work panringa sir?

    ReplyDelete
  106. Sir, enthentha ques.ku douple answer sir plz. Rep

    ReplyDelete
  107. parkash i am also same doubt

    ReplyDelete
  108. kothandam sir ungaluku totala entha entha question marumnu theriuma evlo mark vara vaipu iruku ple reply me na maths subjectwise solunga ple ple ippayatchum correcta key release panuvangala ples any information solunga ple by.chandra

    ReplyDelete
  109. paper1 frnd the above mentioned questions answers are correct but I already appeal that questions with our syllabus proof to trb before the final key which is released by trb but trb didn't consider my answers no changes in final key.but now court ordered to re valuation may be we can get marks frnd you hav to send a letter to trb with proof again defnately you will get marks friend be confident we will pray all the best frienda those who are getting 88 and above

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  110. Chandra madam Endha endha question confirma theriyala..morning trb ku cal pannen news paper la vandha news trb news illa adhai nambadhinga enru sonnargal..kothandan.s

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  111. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  112. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  113. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  114. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  115. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  116. Thanks padasalai

    ReplyDelete
  117. Padichi pass panniyathu sathanai illaiyam... Enna kodumai sir ethu ,

    ReplyDelete
    Replies
    1. Pesama communu state seniorityla posting podungapa ..

      Delete
    2. Govt samikala, pass panniyavarkaluku nalla valiyai kattunga, nanga pesina kutham , comment pannina kutham , nanga pass panniyathu nanga seitha pavama, engaluku aruthala pesa yarumay illa , engalukaka vadhada yarumay illa , , kastapattu , nastapattu, nonthu , noolagi , erukom. Judge samikala neengalavathu engaluku nalla therpu sollunga, enga kitta court padi yara kuda kasu illa sami.... ethai enga manuvai eduthu neenga than nalla therpu sollanum saami...

      Delete
  118. Don't feel ya. Kadavul nallavazhi kaattuvar. Be think positive

    ReplyDelete
  119. There will be a change in TET passed candidates as well as nonpassed candidates. Marks between 87 to 93 are going to change viceversa that is those who got 92 will get 89 and those who got 89 will get 92. Reports are suggesting that 2000 failed candidates will get pass in the same way 5000 passed candidates ranging between 90 to 92 will get failed

    ReplyDelete
  120. Hello don't spread rumour.

    ReplyDelete
  121. sir,re result eppa? Now i got 93 mark. I am fear for re result.

    ReplyDelete
  122. sir,re result eppa? Now i got 93 mark. I am fear for re result.

    ReplyDelete
    Replies
    1. Sir payapatheenga mark. Korancha namum. Case podalam

      Delete
  123. sir,re result eppa? Now i got 93 mark. I am fear for re result.

    ReplyDelete
  124. sir,re result eppa? Now i got 93 mark. I am fear for re result.

    ReplyDelete
  125. sir,re result eppa? Now i got 93 mark. I am fear for re result.

    ReplyDelete
    Replies
    1. Namum 90 mark than,re result vandhu namma mark korancha namma pavam atharku karanamanavarkalai summa vida thu . Namum porada thayar avom..

      Delete
  126. Padichi pass pandra valiyai vittutu , pass anavanga lifela velaiyadatheenga , ketta , enga urimai solluvenga , ungalala pass panniyavarkalukum velai illa , re result vandha, 90 -92 eduthu varkalin padum kastamthan , selarukaka students education pathika kudathu . Ethai padicha udaney nammalai korai solla arampitchuduvanga...

    ReplyDelete
  127. this s ur own suggestion... appadiye alalukku ethavathu onnu kelppi vittukitte irunga .... but TRB action correct than... neenga 6 lack person ku nermaiya exam vachu parunga Therium ... question paper out pannama , anga vela seiravangalukkum theriyama , question eduthu koduthavangalaukkum entha question varumnu sollama , printing enga nadakkuthunnu sollama.. Evlo nalla vishayam pandranga athellam maranthudeenga ellarum... TRB ya blame mattum pannikitte irukeenga... two years before key kooda vidamaattanga...just passed list no thaan vidivanga...appalam case yarum podrathilla... ippa eduthathukkellam case pottu avangala enthan intha.open selection vachomnu feel pandra mathiri irukku candidates blame ... so TRB Ye yarum blame pannathinga...wait n see what happen... all the best ..

    ReplyDelete
  128. Ellarum kadavulai mattum nampunga.. Avarala mattum than intha prolema sari panna mudium..

    ReplyDelete
  129. KADAVUL MATTUMTHAN SOLUTION.

    KADAVULE TET PASS ANA ELLARUKUM POSTING KEDAIKANUM.

    YAR MANASAUM KASTAPADUTHAMA, AVANGA SANTHOSA PADRA MATHIRI ELLARUKUM POSTING KIDAIKKANUM KADAVULE.

    ReplyDelete
  130. Ellarum intha thadava romba kastapattu epdiyavathu pass aki job vankiranumnu veriyaoda padichirupanga.

    Ithukaka ennana thiyagam panniruppanga..

    Kadavulkitta continuiusa unga obligationa sollikite irunka..

    Nichayam kadavul namakku nalla vali kattuvar..

    Nambikaiya ellarum irunka..

    ReplyDelete
  131. sir eppa tet verification pls tell me

    ReplyDelete
  132. sir paper 1 thavarana answerskku,marks kidaikuma,please tell me.i have got 88 marks.

    ReplyDelete
  133. Paper2, tnteacher education universityil B.ed sylabus 2013-14il Nagarajan book refer panni irungal page no. 36-40, type counselling no. 4, correct answer. Ithu Sk Mangal bookil ulladu yena court antha qtn delet panna sollitu, one of the best book sk mangal yena court karuthukiradu. Appadi yendra minnosoda palvagai panbukku sk mangal book page no.333il answer 555items ulladu appa intha qtn. Naiyum court delete pannalaam. cell.no.9865750703

    ReplyDelete
  134. tet re result yarukku paadippillama varuma?

    ReplyDelete
  135. hello nenga rompa ecya soluvinga enga uyiru avmanathula poguthu avan avan tet passa nu kaekuran 90 mark edukamudilayanu keakuran apa trb en 90 nu fix panathu pg trb mathri engalukum cut of vatchrukalame edukara que olunga edukarathula mathaunga lifenu poruplama ishtathuku thapa eduthu exam hallayea tension akivi2tavendiyathu thapu pandrathu manitha iyalputhan ana atha clear pani final keyla vi2rukanum paditchaunga kanula mana ali pota nanga en ippdi paninganu keata ungalamathri alunga vathuringa purinchukama munadi trb 54 60 mark eduthu2 schoola trb la pass pananu soldraunga eppdi sir paditch trb atten pannirpa aungaluku enne theringurkum ippave ivlo mistake pandra trb appa evlo panatho yarku therium

    ReplyDelete
  136. Pallikalvithurai thodarbana aaivu kootam Dec 5 il nadapathaka news vanthathu..

    Akkootathil TET posting sambadamaga ethum pesappattatha..

    ReplyDelete
  137. 5000 TET passed candidates (90-92) have failed and 2000 TET failed candidates (87-89) have passed in reevaluation, enna kodumai saravanan ethu?????????????

    ReplyDelete
  138. Deleted Ques.
    English:

    1. Add the right prefix to the word ‘feeble’ choosing
    from the options given.
    a. -im b. -in c. -dis d. -en

    2. Suffixes are usally
    a. Unstressed 
    b. stongly stressed
    c. weakly stressed
    d. stressed

    Psychology:

    1. The number of types of counselling is
    a) 3 b) 2 c) 1 d) 5

    This from Court order copy
    My friend says.

    ReplyDelete
    Replies
    1. Types of counseling matum dhan deleted, positive curve ku s curve or positive curve both correct, polar winds question, ida thavira elamae rejected! But since the court has disagreed some of the questions it directed TRB to revaluate all the questions for all the candidates.

      If u have doubt please go to court website, click 'judgement' judge name: Nagamuthu, From date: 05/11/2013 To date: 05/12/2013 Petitioner's name: K.Meenakshi

      Delete
  139. Deleted Ques.
    English:

    1. Add the right prefix to the word ‘feeble’ choosing
    from the options given.
    a. -im b. -in c. -dis d. -en

    2. Suffixes are usally
    a. Unstressed 
    b. stongly stressed
    c. weakly stressed
    d. stressed

    Psychology:

    1. The number of types of counselling is
    a) 3 b) 2 c) 1 d) 5

    This from Court order copy
    My friend says.

    ReplyDelete
  140. 5000 TET passed candidates (90-92) have failed and 2000 TET failed candidates (87-89) have passed in reevaluation, enna kodumai saravanan ethu?????????????

    Sir ipdilam solli yaraium kaayapaduthathinga....

    Extra option add pannuvagale thavira, pass anavanka fail aka vaippu illa.

    ReplyDelete
  141. Sir ellarukum oru visayam.ungalakku 100% therincha matum comnt panunga.guess la podathinga.psy 2 ques and social 1 nu oruhar sonnar. another friend says english la 2 ques delete pshy la 1delete nu.court judgement copy irunth upload or link koduga.enna ithu ellam enge nadakkama poirumonu payama irukku. i pap 2 ss 89.

    ReplyDelete
  142. plz Visit tis link everybody http://www.kalviseithi.net/2013/12/blog-post_5786.html?m=1

    ReplyDelete
  143. This from Court order copy
    My friend says.

    Court Order copy a publish pannunga sir

    ReplyDelete
  144. ஆசிரியர் படிப்பை படித்தது பாவமா. தெய்வமே.........

    ReplyDelete
  145. sir eypes of councling 3 than sir nagarajan book proof irku atha en dlt pananum

    ReplyDelete
  146. hello sir eppo cv solunga pls.................romba days wait panitom......oru mudivu solunga december month kula cv nadakuma..yaravuthu therincha solunga pls.............

    ReplyDelete
  147. Please visit Court order copy

    The following link

    http://www.kalviseithi.net/2013/12/blog-post_5786.html?m=1

    M.Marichamy

    ReplyDelete
  148. Mariyasamy sir that is only order for petition not judgement please understand only TRB give 2-3 mark with Extra answer added only.
    petition many more question wanted but not accepted all question only 2-3 accepted by TRB and Court By KK

    ReplyDelete
  149. atha court thalupadi senjutanga illa apura y theva illama re result apadinu rumor kilapuranga pesama next examku prepare panni athula mark eduka try pannuga, 1 mark case pota athuku late agum ippa pass anavangaluku late agum apuram next examu thalli pogum ithella purinchuka matengala ipadiye pan alate tha agum pesama atha ethir parkama next examku padika try pannunga

    ReplyDelete
  150. Revaluation pana solirukanga, so adaelam mudinja dhan CV. So wait

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive