அய்யன்மீர் ! அன்பான வணக்கம். சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, மாவட்டம், பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, கிராமம் ஆகிய அனைத்து பகுதிகளுக்கும், ஒரே மாதிரியாக தொழில் வரி இல்லை. ஆகவே, மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு எவ்வளவு தொழில் வரி என்பதையும் தெரிவித்தால் தழில் நாட்டின் அனைத்து பகுதியினரும் பயனடைய முடியும். சிறந்த பொது தொண்டு ஆற்றி அவரும் தாங்கள் இதனையும் செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
ReplyDeleteஅய்யன்மீர் !
அன்பான வணக்கம். சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, மாவட்டம், பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, கிராமம் ஆகிய அனைத்து பகுதிகளுக்கும், ஒரே மாதிரியாக தொழில் வரி இல்லை. ஆகவே, மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு எவ்வளவு தொழில் வரி என்பதையும் தெரிவித்தால் தழில் நாட்டின் அனைத்து பகுதியினரும் பயனடைய முடியும். சிறந்த பொது தொண்டு ஆற்றி அவரும் தாங்கள் இதனையும் செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.