TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன்)
1.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்மனவயது / காலவயது× 100
2.முல்லைத் திணை பறைஏற்றுப்பறை
3.குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவுஅரசியல் அமைப்புச்சட்டம் 23மேலும் வணிகவியல் பாடத்திற்கான வழக்கொன்றில் கல்வியல் பகுதிக்கான கீழ்கண்ட வினாவினை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆடம் ஸ்மித்.
எனவே முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் மொத்தம் நான்கு வினாக்கள் நீக்கப்பட்டு 146 வினாக்களுக்கே மதிப்பீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன
ethe maathiri 150 questioni
ReplyDeleteyum delete panniyirukkallam
Sir,Tet la paper1 @ paper2 rendulayum searthu pass anavanga ethanaiper? Pg tamil expected cut off mark bc ku evvalavu ?
ReplyDeleteSir,Tet la paper1 @ paper2 rendulayum searthu pass anavanga ethanaiper? Pg tamil expected cut off mark bc ku evvalavu ?

ReplyDeleteYan ithanai
ReplyDeleteJudge ment vantham innum pg tamil result varala.
ReplyDeleteYan ithanai
ReplyDelete