Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

High School HM Promotion News - 2

      வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறும்

             வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை 14.12.2013 காலை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

            ஆனால் முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் மேற்பார்வையாளர்களாக சென்றவர்களுக்கு பணி மாறுதல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 




1 Comments:

  1. முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் மேற்பார்வையாளர்களாக சென்றவர்களுக்கு பணி மாறுதல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்று வேலூரில் அவர்கள் பள்ளிக்கு மாறுதல் பெற்று சென்றுள்ளனர்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive