Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

High School HM Promotion News - 1

           உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளது

          தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் அதன் மாநிலத்தலைவர் திரு.ஆ.ஆறுமுகம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நாளை 14.12.2013 பிற்பகல் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் பட்டியலில் பெயர் உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive