புதிய
பாடத்திட்டத்தில் நடக்கும் முதல் குரூப்-II தேர்வு இதுவாகும். இதுவரை
இலக்கணப் பகுதியில் இருந்து மட்டுமே 100 வினாக்களும் கேட்கப்பட்டன. ஆனால்
புதிய பாடத்திட்டப்படி இலக்கணம், இலக்கியம் ஆகிய இரு பகுதிகளிலிருந்தும்
சரிபாதி வினாக்கள் (50:50) இந்த தேர்வில் கேட்கப்பட்டுள்ளன.
அதிலும் பள்ளி
பாடத்திட்டத்திலிருந்து 90 வினாக்களும் இலக்கிய வரலாற்றுப்
புத்தகங்களிலிருந்து சுமார் 10 வினாக்களும் கேட்கப்பட்டுள்ளன. இதுவரை
கிடைத்துள்ள தரவுகளின்படி பொதுத்தமிழில் 80+ வினாக்கள் சரியாக
செய்திருந்தால் நல்லது. உங்கள் ஸ்கோர் மற்றும் கருத்துகள்
வரவேற்கப்படுகின்றன. பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்
பொருட்பால் பண்புடைமை அதிகாரக் குறளுக்கு (999) அறத்துப்பால் இயல்களிலிருந்து விடையளிக்குமாறு வந்த வினா முற்றிலும் தவறானது.
ReplyDelete