Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600   2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250   3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500  4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200   5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000   6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.  7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000  8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம் 9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500   10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500   11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500  12. பெரியார் பல்கலைக் கழகம்- 250   13. Tamilnau Teacher Education University -350.   14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.    15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275. மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்.
நன்றி : திரு. தேவராஜன், தஞ்சாவூர்




3 Comments:

  1. நல்ல தகவல். நன்றி

    ReplyDelete
  2. 375 should take for Tamilnadu Teachers Education University. Not 350

    ReplyDelete
  3. THANK YOU FOR YOUR INFORMATION. VEL.S

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive