வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை முழு விவரம்
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு மாறுதல் நிரப்படவுள்ளவை மொத்தம் : 196
வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் எண்ணிக்கை : 196
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்படவுள்ளவை மொத்தம் : 220
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 214
முன்னுரிமைப்பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 6
வட்டார வள மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் செய்யப்பட்டது உண்மையிலேயே வட்டார வள மேற்பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . 90% வட்டார வள மேற்பார்வையாளர்கள் தனது குடும்பத்தை மறந்து 200 கி.மீ தொலைவில் மாறுதல் பெறும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்திற்கு உரிய செயலாகும் . இன்னும் சொல்லப்போனால் பலர் அழுதுகொண்டே நியமன ஆணையை பெறும் சங்கடமான நிலை ஏற்பட்டது . வருங்காலங்களிலாவது இது போன்ற நிலை வராத வண்ணம் பார்த்துக்கொள்வது ஆசிரியர்களின் மன உலைச்சலை தவிர்க்கும் , By . சி.சுகுமார் , தலைமையாசிரியர் , அரசுயர் பள்ளி , ஆதனூர் , திருவண்ணாமலை மாவட்டம் .
ReplyDelete