இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான
TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை
உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள்
முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர்
இரண்டு வார காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு
இரட்டைப்பட்ட வழக்கு மாதிரி இவ் வழக்கும் வருடக் கணக்கில் வாய்தா வாங்கும்.. இதற்கு முடிவே கிடையாது... அரசு க்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் இதுதான் முடிவு. நீதிமன்றமும் சரியான நீதி வழங்க வாய்ப்பு இல்லை. அனைவரும் ஏமாறாமல் தங்கள் வேலையைப் பார்ப்பது நல்லது. வீனாக ஆசைப்பட்டு உடல் நிலையை இழக்காதீர். பாதிப்பு நமக்கு நிச்சயம்.
ReplyDelete