Home »
» இணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு
இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை
பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத் தகவல்கள், பிறரால், "ஹாக்"
செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ - மெயில்" பாதுகாப்பு கொள்கை
பின்பற்றப்பட உள்ளது.
அந்த கொள்கையை, மத்திய அரசு வரைந்து
வருவதாகவும், விரைவில் அது அறிவிக்கப்படும் என்றும் மத்திய தகவல்
தொடர்புத்துறை இணையமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.
neenga kollai adippathai velippaduthiduvangalonu payanthu ithellam pandreengale pron sites block pannungalen.
ReplyDelete