Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி தலைமையாசிரியர்களுக்கான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம்

       ராஜஸ்தான் மாநிலத்தில் பாகர் என்ற இடத்தில், பிராமல் தலைமைத்துவ படிப்பிற்கான கல்வி நிறுவனம் என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

         Piramal School of Leadership என்று அழைக்கப்படும் இந்தக் கல்வி நிறுவனம், அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்காக, மூன்று வருட Principal Leadership Development Program என்ற படிப்பை வழங்குகிறது. இதன்மூலம், அவர்கள், தங்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

            மேலும், தலைமையாசிரியர்களுக்கு, கல்வி தலைமைத்துவம், மாவட்ட கல்வி மேலாண்மை, பள்ளி வளர்ச்சிக்கான பயிற்சி, கற்பித்தலுக்கான செயல்திட்டம், கொள்கை வடிவமைப்பு மற்றும் கல்வி அளவீடு ஆகிய பிரிவுகளில், முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கவும் Piramal School of Leadership கல்வி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive