"ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழை,
ஜன., 5க்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்" என ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி., ) அறிவுறுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு, அக்டோபரில், இரண்டாவது டி.இ.டி.,
தேர்வு நடந்தது. இதில், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான
சான்றிதழ்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த மையம் சார்ந்த, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று, ஜன., 5க்குள் சான்றிதழை
பெற்றுக்கொள்ள வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.
hi i am prabu from trichy
ReplyDeleteathukku enna ippo
DeleteEssay sms pakalaya friend
Deletei have cleared paper2 in maths with 93 marks.my weithtage is 74.can i get job. i dont know when trb will call cv.i never see this website frequently. anybody knows any details about cv pls inform me friends. my mob no is 8973529983. tet la pass ana anaivarukum job kidaikanum.by prabu from trichy. and 86 to 89 ulla nanbarkalukun 90 vara nan iraivanidam vendi kolkiren. all the best for our padasalai friends.
ReplyDeleteRe result eppo
ReplyDeletere result ella kidayathu pesama next examku prepare pannuga
ReplyDeletePls dont say like this friend. All r expecting reresult.pls engurage.prabu
ReplyDeletere result after judgement in chennai highcourt.
ReplyDeleteEla paperum revaluation panvangala?
ReplyDeletemaurai high courtla paper 2 ku mattum mark award ayiruku so paper 2 revalue conform. chennai highcourt case mudinthalthan paper 1 unda kidaiyatha nu theriyum.
ReplyDeletei gotGovt . job in JANUARY 2012 through seniority.i went to my CV on NOV 2011.MY queation is whether i have to write TET or not .i crossed age 45.i am not able to recall othersubject answers.
ReplyDeleteUnga vidhi nenga ealudhiye aganum. Padma pathuma...
DeleteHello pAdma madam kandipa eludhanum/
ReplyDelete