Home »
» இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்
இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி,
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...