Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ராமநாதபுரம், குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை.


          ராமாநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில் ஆருத்தரா தரிசன திருவிழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தள்ளார் அம்மாவட்ட கலெக்டர் நந்தகுமார். 
 
           மேலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்ட படி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

               இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் (சுசீந்திரம்)தானுமாலைய சுவாமி திருக்கோவில், தேர் திருவிழாவையொட்டி பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive