Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை

 
           உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

                 உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி எல்.நரசிம்ம ரெட்டி, "2005-06ம் ஆண்டு பள்ளிகளில் செக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது; இது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் மட்டுமே; குழந்தைகளை நல்ல பாதையில் கொண்டு செல்வது பெற்றோர்களின் பொறுப்பு; கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; இத்தகைய கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive