லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற
காங்கிரஸ் கட்சி, பிற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ள நிலையில், அந்த மசோதா
சட்டமானால் என்ன நன்மைகள்...
*ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள்
ஊழல் செய்தால், அவர்கள் மீது விசாரணை நடத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரணம் வழங்குவது பற்றியும் லோக்பால் முடிவு செய்யும்.
*ஊழலை அம்லபடுத்துபவர்களுக்கு போதிய பாதிகாப்பு வழங்கவும் லோக்பால் மசோதா வழி செய்கிறது.
*ஒருவர் ஊழல் செய்ததன் மூலம் அரசுக்கு ஏதும்
இழப்பு ஏற்பட்டால், அவருக்கு தண்டனை விதிக்கும் போது அரசுக்கு ஏற்பட்ட
இழப்பை சம்பந்தப்பட்டவரிடமிருந்தே வசூல் செய்ய லோக்பால் அமைப்புக்கு
அதிகாரம் இருக்கும்.
*அரசு பணி தொடர்பாக மக்களின் கோரிக்கை
குறிப்பிட்ட நேரத்தில் செய்து கொடுக்கப்படாவிட்டால், அதற்கு காரணமான
அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் லோக்பாலில் இடமுண்டு.
*அனைத்து மட்டத்தில் நடக்கும் ஊழல்களையும் விசாரிக்க, நடவடிக்கை எடுக்க லோக்பாலுக்கு அதிகாரம் இருக்கும்.
superb!
ReplyDelete