கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளை, UPSC -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான
www.upsc.gov.in ல் சென்று பார்க்கலாம்.அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர்
நிலையில் மொத்தம் 57 பணியிடங்களை UPSC விளம்பரம் செய்தது. மத்திய பணியாளர்
மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின், மத்திய பணியாளர் சேவைகளின்
கீழ், இந்த விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது.அசிஸ்டன்ட் வெல்பேர் கமிஷனர்,
அசிஸ்டன்ட் லேபர் வெல்பேர் கமிஷனர் உள்ளிட்ட பல பணிநிலைகள் அவற்றுள்
அடக்கம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...