Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்.


            பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. 

         ஜன., 1ம் தேதி முதல், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த கவுன்சிலிங் நடக்கிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன் வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.




9 Comments:

  1. velai irukavangalaiye seekiram promote pannuranga pass panni wait pannitu pattini kidakara nammala yarum kavanikala ellam panam pandra velai than

    ReplyDelete
    Replies
    1. Correct ah sonninga boss.. tet pass pannavangaluku eppa than CV

      Delete
    2. Rombaa avasara padathiga. One year kudaa wait pannalam

      Delete
  2. what about SGT to BT promotion? how many vacancy is there in 2nd grade teachers Pl mes any body can tell

    ReplyDelete
  3. eppa tet cv

    ReplyDelete
  4. promotion pottal vacancy bt la athigam agum friends....its happy too

    ReplyDelete
  5. what about SGT to BT promotion? how many vacancy is there in 2nd grade teachers Pl mes any body can tell

    ReplyDelete
  6. pongada ningalum unga tet um.

    ReplyDelete
  7. tet cv how many days annuce cv....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive