முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த
கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
பட்டதாரி ஆசிரியரில்,
முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம்
முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்,
காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன்
வந்தனர்.
இவர்களுக்கு மட்டும், பதவி உயர்வுக்கான
உத்தரவுகள் வழங்கப்பட்டன.பதவி உயர்வு இடம், எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட
தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர். காஞ்சிபுரம்
மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர்,
பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள்
மட்டுமே இருந்தன.கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து
பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். இதனால், 21 பேர், பதவி உயர்வை
புறக்கணித்தனர்.
If you give subject wise data it will be more useful to us!
ReplyDeletetet cv eppa sir velaikku pokama ethana nal summa errukaryhu seekaram cv sollunga.....
ReplyDeleteedinilai teacherruku appa sir
ReplyDeleteஎப்பொழுது sgt to bt promotion? (இரட்டை படட்டம் வழக்கு சீக்கிரம் முடங்கப்பா? உங்களால் பலர் promotion பாதிக்கப்படுகிறது.இல்லையென்றால் வாபஸ் வாங்குங்க.
ReplyDeleteTET TAMIL SUBJECT STATE FIRST MARK PLZ ?
ReplyDelete118
ReplyDeleteTHANK YOU
ReplyDeleteTET Maths subject first cutoff mark plz
ReplyDeleteCongratulations for all those who r attending cv for pg tamil today dec 30, 31.
ReplyDeleteWe say our sincere thanks to tn govt, trb, educational websites, commented frnds & all who participated in pg trb recruitment still now.
Congratulations sir.all the best.this new year 2014 inimyaga amaya valthukal
Delete