இன்று (13.12.2013 )சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில்
விசாரணைக்கு வந்தது.
மேலும் அரசு தரப்பில் AFFIDAVIT தாக்கல் செய்தனர்.அரசு தரப்பு AFFIDAVIT க்கு தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா ' வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி 2 க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறபித்தார்.
இதனால் வழக்கு இன்றும் முடியாமல்
போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள்
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து
வருகின்றனர்.
So this year no pg promotion ah
ReplyDeletesir sgt to bt promotion varumaa? varaathaa?
ReplyDeleteSir palarai mana ulaichaluukku alakkiya intha case entru mudiyum vazhakku thodutha nanbarkale kurungal.
ReplyDeleteஇரட்டைப்பட்டம் படித்து பதவிஉயர்வு வரும் சமயத்தில் வழக்காடு மன்றத்தில் நின்று வழக்கு நடத்தி பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கும் எங்கள் மனநிலை புரியவில்லை.மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கு வக்காளத்து
ReplyDeleteயாராவது ஒருத்தர் வாபஸ் வாங்குங்கள்.........இல்லைனா
ReplyDeleteயாருக்கும் பதவி உயர்வு கிடைக்கப்
ReplyDeleteஎன்ன சொல்றீங்க பதவி உயர்வு யாருக்கும் கிடைக்காதா?tet la போடப் போறாங்களா!!!!!!என்ன பண்றது
Deletes
DeleteGovinthaaaaaaaaa
ReplyDelete