Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB - Tamil Case - Full Detail


           முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 

           2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில், மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,"முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், "பி' வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார். இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார்.

அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், "இதற்கு, ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்த வேண்டும்' என்றார்.
          இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: "பி' வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது. இதில், பிழையான வினாக்கள் இடம்பெற்றதாக, இருவர் மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை; புரியும் வகையில் உள்ளன. "பி' வரிசை வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்
              முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார் நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
           எனவே டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது




51 Comments:

  1. sir,
    04428269968 It is vibu nair sir room phone number idhula keta nalla response kidaikuthu nan 11 o clock just before phone tet cv process la iruku failed candidates case potu enga velaiya seyya mudiyala nanga cv koduka ready nu sonnanga seekiram cv letter varum nu sonnanga venumna phone panni parunga friends subject wise vacancy keta sollavillai ellam cv time la varum but re result illainu confirm aga solitanga

    ReplyDelete
    Replies
    1. nalla joke

      Delete
    2. Ennappa alukkoru news solringa etha namburathune therilapa.. Pls real news ethupa.... Instead writting tet exam better goes to yervadi......

      Delete
  2. good news friends

    ReplyDelete
  3. neeka vibu nayakar kita pesunikala

    ReplyDelete
  4. No reresult.....case pottavingaluku kovinda kovinda....few daysla tet pathi news announce aagum...

    ReplyDelete
    Replies
    1. Ungalukku yen ivvalavu santhosam,neenga or brother or sister ithula pathikkapattal than ungalukku valikkum?

      Delete
  5. tet pass canditateku oru happy news...All tet case will be clssed ...so be ready with ur certificate

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. really sir........cv coming soon ah

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. hi friends comining wednes day tet jutjement appuram than cv or re resalta therium its true news........

    ReplyDelete
  10. Unaku velli illaiya?

    ReplyDelete
  11. s bass.....

    ReplyDelete
  12. s bass ... wait on see.... ok

    ReplyDelete
  13. When is tet cv and appointment sir pls tell confirm news..

    ReplyDelete
  14. Kothandan sir why you are not telling any news what is the state of c v

    ReplyDelete
  15. Kothandan sir why you are not telling any news what is the state of c v

    ReplyDelete
  16. Kothandan sir why you are not telling any news what is the state of c v

    ReplyDelete
  17. Kothandan sir why you are not telling any news what is the state of c v

    ReplyDelete
  18. Kothandan sir why you are not telling any news what is the state of c v

    ReplyDelete
  19. Friends pepar 1 sciniyarty or wightage solluga ple

    ReplyDelete
  20. paper1 posting um weighted than conform

    ReplyDelete
  21. paper 2 re result varuma frns

    ReplyDelete
  22. TRB peoples are says, In TET Some of cases not closed and about PG tamil Govt.not approved for releasing the Result.

    ReplyDelete
  23. friends,
    nan vibu nair sir kita pesavillai avarudiya office room la iruntha operator pesinanga tet re result illai endru sonnanga but case potavangaluku mattum mark unda illaiya theriyathu neenga yaravathu nalaiku ph panni paruna friends

    ReplyDelete
  24. Paper1 this time seneority only thats why govt imformed verify the employment seneority ....

    ReplyDelete
  25. i am waiting.......

    ReplyDelete
  26. Nan phone pannen cv epponu ketten atha nanka solamatomnu sonnaka vera ethum solala

    ReplyDelete
  27. Dear all passed and failed candidates.. Who r got above 87. They are all and passed candidates wil be called for cv wit in a week.. There is no reresult. It's a inform from our education minister... Don't worry all

    ReplyDelete
  28. Sanda podaatheenga aettaiyaa. . Varumpothu varattum. .

    ReplyDelete
  29. Pesame iruntha namalae chumma
    tet veleinu padikavachu booka
    padichathu matum paththu aduthavan comment padikavachu
    ennada ethu nama thota ellame
    yar thapu kadavule intha nilma
    ennada polapu .pmk

    ReplyDelete
  30. cv December 16 confirm friends mgr birthday appointment order koduka poratha pechu

    ReplyDelete
    Replies
    1. Sir, summa rumour kilapi vidadhinga....

      Delete
  31. yethuvume nadanthathan unmai!!!!!

    ReplyDelete
  32.  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கு டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஒவ்வொரு பிரிவிலும் எடுத்துள்ள உயர்ந்தபட்ச மதிப்பெண் மற்றும் முதல் 10 இடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவ்விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஒவ்வொரு உயர்ந்தபட்ச மதிப்பெண்  
    A-112
    B-121
    C-115
    D-116.
    முதல் 10 இடங்களில் தேர்வர்கள் எண்ணிக்கைA-0B-6C-2D-2..                                             மேலும் இம்மதிப்பெண்கள்  இறுதிசெய்யப்பட்ட கீ ஆன்சர்படி பெற்றமதிப்பெண்களாகும்.இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது 115 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகபட்சம் 10 ஆக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  33. DHARMATHIN VAZHVUTHANNAI SOODHU KAVVUM, AANAAL DHARUMAM MARUPADIYUM VELLUM!

    NNICHAYAMAGA VELLUM!!!

    ReplyDelete
  34. paper ,seniority ku spelling theriyathavanga tet pass panna students life enna aagum???? comments la vara english a partha pasanga paavam!!!!!!

    ReplyDelete
  35. Paper1 or 2 endru mention panna theriyala neeyallam spelling mistakes pathi solra? Ada kadaule ithu ellam comment kudukuthu...

    ReplyDelete
  36. friends, ellam therinjavan evanum ill. Onnum theriyathavanum evanum ill. So yarum yaraum kuraichu pesathenga.

    ReplyDelete
  37. friends, ellam therinjavan evanum ill. Onnum theriyathavanum evanum ill. So yarum yaraum kuraichu pesathenga.

    ReplyDelete
  38. friends, ellam therinjavan evanum ill. Onnum theriyathavanum evanum ill. So yarum yaraum kuraichu pesathenga.

    ReplyDelete
  39. friends, ellam therinjavan evanum ill. Onnum theriyathavanum evanum ill. So yarum yaraum kuraichu pesathenga.

    ReplyDelete
  40. Friends, some persons here deleted their comments. Please tell me how they are deleting comments. Just to know.

    ReplyDelete
  41. Dear Friends..

    Inaiku Chennai highcourt la TRB side la irundu vandavanga January5th vara time ketutu poirukanga, so till that there will be no CV, so aduku apuram namaku nala news varum!! This is not fake news, I have also filed case andmy lawyer only informed me!

    ReplyDelete
    Replies
    1. Sir, intha news ungalukku yaar sonadhu....

      Delete
    2. Sir your case file number ,? Pls

      Delete
    3. Being female I can't provide u those details here in a social website

      Delete
  42. My lawyer informed me

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive