12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 3
முதல் 25 வரையும்,10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல்
9 வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ஆம்
வகுப்புக்கு காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1.15மணிக்கு முடிவடைகிறது.
10ஆம் வகுப்பிற்கு காலை 9.15மணிக்கு 12மணிக்கு முடிவடைகிறது. கால அட்டவணை
விரைவில் வெளியிடப்படும்.
பாடவாரியாக தேர்வு தேதிகள்:
மார்ச் 03: தமிழ் முதல்தாள்;
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்;
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்;
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்,
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்;
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்:
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்:
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்;
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்,
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.
10ஆம் வகுப்புக்கு மட்டும் ஏன் 9.15 மணிக்கு தொட்ங்குகிற்து? காரணம் என்ன? இது நடைமுறை சாத்திய்மா? 2015-16 கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கு முப்பருவமுறை கல்விவரும்போது ஏதாவ்து மாற்றம் செய்வதை விட்டுவிட்டு , இப்படி அறிவிக்கலாமா?
ReplyDeleteஅப்படியே ஏதாவ்து செய்யவேண்டும் எனில் கிராமபுற்ங்களிலிருந்து பேருந்துகளின் நேரத்தை அரையாண்டுத்தேர்வின் போதே ஏன் இந்நேரகட்டுப்பாட்டை செய்ய கல்வி மேலதிகாரிகள் சிந்திக்க வில்லை. கோடைக்காலம் சீக்கிரம் விடியும் என் நினைக்கலாம். ஆனால் கால நேரம் சீசனுக்கு தகுந்தாற்போல மாறாது. மாணவ்ர்களிடையே செய்தித்தாள், இணைய்தள்ம் மூலமாக பீதியை கிள்ப்பி எதிர்நோக்கும் அரையாண்டுத்தேர்வை குழப்பாதீர்கள். பெற்றோர்களாகிய் எங்களுக்கு அலுவ்லக நேரம் இடிக்கிற்து.பிள்ளைகளை எப்ப்டி தேர்விற்கு அழைத்து வந்து விட்டுவிட்டு வேலைக்கு செல்வது என தெரியாமல் குழப்ப்மாக உள்ள்து.
அரசு வெளியிடாமல் ஏன் அவசரப்ப்ட்டு காலநேரத்தை இந்த இணையதள்த்தில் அறிவித்து தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
ReplyDelete