இந்த ஆண்டு கேட் தேர்வு எழுத பதிவு செய்தவர்கள் 1 இலட்சத்து 94 ஆயிரத்து
ஐநூற்றி பதினாறு பேர்.
கேட் தேர்வு 16 அக்டோபர் 2013இல் நடைபெற்றது.கேட்
தேர்வின் முடிவுகள் 14 ஜனவரி 2014இல் வெளியாகும்.கேட் தேர்வானது கணினியின்
உதவியுடன் நடத்தப்படும் தேர்வு முறையாகும்.கேட் தேர்வில் தேர்ச்சி
அடைந்தவர்கள் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகளை
படிக்க முடியும்.கேட் தேர்வு ஓவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில்
ஐ.ஐ.எம்.களால் நடத்தப்படுகிறது.கேட் தேர்வின் மதிப்பெண்கள் திறன்களை
மதிப்பிடுதல், தரவுகளை விளக்குதல், சொற்கள் குறித்த தெளிவு மற்றும் தர்க்க
அறிவு போன்றவற்றை மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...