ஊதிய வழக்கு எண் ;33399/2013 ..............17-12-2013 விவாதம் நடைப்பெறாது................... தீர்ப்புக்கான ஆணை மட்டுமே வழங்கப்படும் விவாதம் ஏற்கனவே 11.12.13..ல் முடிந்துவிட்டது
இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கினால் கிடைக்கும் பயன்கள்
1) 1.1.2006 முதல் ஊதிய நிர்ணயம்
2) 1.1.2007 முதல் அரியர் கிடைக்கும் ..
3) 1.1.2011 முன்னர் பதவி உயர்வுபெற்றவர்களுக்கு ரூ 750.p.p இல்லாத முரண்பாடு நீங்கும்..
4). 2009முதல் நடைபெரும்போராட்டம்இதன் மூலம் முடிவுக்கு வருகிறது ..
5) இடை நிலை ஆசிரியரின் உரிமைக்காய் போராடும் உண்மையான சங்கம் TATA மட்டுமே என இதன் நிறுபிக்கப்படும் ..
6) இடை நிலை ஆசிரியரின் உண்மையான சங்கம் TATA வுக்கு கிளைகள் அதிகம் ஆரம்பிக்க உரிமையுடன் அழைக்கிறோம் ..
7) இதன் மூலம் அடுத்து 1) C.P.S.
திட்டம் ரத்து ,,,2) தொகுப்பூதிய பணிக்கலாம் பணிக்காலமாக ஏற்க்கப்பட்டு 6%
உடனடி ஊதிய உயர்வு பெற்றிட நீதி மன்றத்தை நாட உங்களை அழைக்கிறோம்
தொடர்புக்கு கிப்சன் .9443464081,,,,9840876481
This comment has been removed by the author.
ReplyDeleteஉண்மையிலேயே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் பல்லாயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களின் மன உலச்சல் நீங்கும் . தலைமையாசிரியர்களுக்கும் Aidit objection - ல் இருந்து ஒரு தீர்வு கிடைத்ததாக இருக்கும் . நன்றி . அன்புடன் சி . சுகுமார் , தலைமையாசிரியர் , ஆதனூர் அரசுயர் பள்ளி , தி.மலை மாவட்டம் .

ReplyDeleteசார் நான் இ.நி.ஆசிரியராக உள்ேளன். ேமற்கண்டவாறு தீர்ப்பு வந்தால் அதை வரவேற்கிறேன்
ReplyDeleteஉண்மையா
ReplyDeletethank u verymuch tata.i we appreciate u.
ReplyDeleteசார் நான் இ.நி.ஆசிரியராக உள்ேளன். ேமற்கண்டவாறு தீர்ப்பு வந்தால் அதை வரவேற்கிறேன்
ReplyDeleteசார் நான் இ.நி.ஆசிரியராக உள்ேளன். ேமற்கண்டவாறு தீர்ப்பு வந்தால் அதை வரவேற்கிறேன்
ReplyDeleteSir what about judgment
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir tel me judgement
ReplyDeleteSir tel me judgement
ReplyDelete