Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ், ஆங்கில மீடியம் 10, 12ம் வகுப்பு சமச்சீர் டிவிடி வீடியோ கைடு


       10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி சமச்சீர் கல்வி மாணவர்களுக்காக தமிழ், கணிதம் ஆகியவை 22 மணிநேரம் அனுபவமிக்க ஆசிரியர்களால் படமாக்கப்பட்டு, தேர்வுக்கான முக்கிய வினாக்களுக்கு விடையுடன் கூடிய டிவிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  
 
         அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும், 3டி அனிமேஷன் முறையிலும், கணினி மூலம் பயிற்சி பெறும் சிடிக்களும் உள்ளன. 12ம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், 3டி அனிமேஷன் முறையில் ஒலி, ஒளியுடன் விளக்க சிடிக்கள், சமச்சீர் பாடத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கு டிவிடிக்கள் உள்ளன. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிசிஇ முறையில் முறையில்Work Sheet, NCRET மற்றும் Conceptsஆகியவை உள்ளடங்கிய சிடிக்களும் உள்ளன. மேலும்Olympaid, IIT Preparation, Spoken English, Phonics, TNPSC, UPSC, Tally, Quiz, Yoga உள்பட பல பொறியியல் சிடிக்கள், திருக்குறள், பாரதியார் பாடல், கதைகள் , ராமாயணம், மகாபாரதம் உள்ளன. கல்வி டிவிடி கண்காட்சி டிசம்பர் 20ம் தேதி முதல் மயிலாப்பூர் குளம் அருகில், தாம்பரத்தில் நகராட்சி அலுவலகம் அருகில், அருணா ஜானகி மஹால். அம்பத்தூரில் திருமால் மஹால் முருகன் கோயில் அருகில், கோயம்பேடு மற்றும் போரூர் ஏ.வி. எஸ் புத்தக கண்காட்சி வளாகத்திலும் நடக்கிறது. 
 
          நிரந்தர ஷோரூம் எண் 50, மார்சல்ஸ் ரோடு, லட்சுமி அபார்ட்மென்ட், ராஜரத்தினம் மைதானம் எதிரில், எழும்பூர் சென்னை,8. மேலும் விவரங்களுக்கு 98945 79294, 93802 84061 என்ற எண்களிலும் அருகில் உள்ள புத்தக கடைகளிலும் தொடர்பு கொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive