Bulletin No. | View/Download |
---|---|
Bulletin No. 7 dated 16th March 2013 (contains results of Departmental Examinations, December 2012) |
View |
Bulletin No. 6 dated 7th March 2013 -
Extraordinary (contains results of Departmental Examinations, December 2012) |
View |
Bulletin No. 15 dated 7th August 2012 (contains results of Departmental Examinations, May 2012) |
View |
Bulletin No. 16 dated 16th August 2012 (contains results of Departmental Examinations, May 2012) |
View |
Bulletin No. 17 dated 7th August 2011 (contains results of Departmental Examinations, May 2011) |
View |
Bulletin 18 dated 16th August 2011 (contains results of Departmental Examinations, May 2011) |
View |
Revision Exam 2025
Latest Updates
TNPSC - Departmental Test Bulletin form 2011 to 2013
TNOU Result
Tamil Nadu Open University, Chennai -
B.Ed & B.Ed(SE) Term End Examination December 2013 Results published
B.Ed & B.Ed(SE) Term End Examination December 2013 Results published
DET to CEO Promotion
இரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு
2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு
ஜனவரி
04: மத்திய அரசு வழங்கும் மானியம்,
பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில் "உங்கள் பணம் உங்கள் கையில்"
திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு
வந்தது
அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியீடு.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டுவர ஏற்பாடு.
கர்நாடகத்தில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட, அனைத்து
கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த, அம்மாநில அரசு முடிவு
செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்.
தமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் நீரில் மூழ்கி சாவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வு முடிந்து
சுற்றுலா சென்றனர்.
TET Paper 2 & 1 - Coaching via Model Test - Available in Rani Tet Park.
TET - Paper 2 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000
TET - Paper 1 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000
TET - Paper 1 & 2 Both - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,500
Postal Coaching Also available - Fees Rs. 1,000 Extra/- (For Each Paper)
Coaching Via Model Test - Starts From - 10.01.2014
Now Admission Open.
More Details - Contact Mr. Kuppusamy, - 9952787972.
மேலும் முழு விவரங்களை அறிய - Click Here
PG Promotion - தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி
ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி
உயர்வு அளிக்கப்படுகிறது.
14 விலையில்லா நலதிட்டங்களை பெற்று வழங்கிட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்திட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு உயர்நிலை
மற்றும் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழுக்கூட்டம் திருவண்ணாமலையில்
29.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆனந்தா திருமண மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது
.
உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்: மத்திய அமைச்சர்
கல்வியில்
இடஒதுக்கீடு என்பது அவசியம் வேண்டும். ஏனெனில், நாட்டின் பெரும்பகுதி
மக்களுக்கு நெடுங்காலமாக, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள்
மறுக்கப்பட்டே வந்துள்ளன. இடஒதுக்கீடுதான் அவர்களை பொது களத்திற்கு அழைத்து
வந்துள்ளது.
இதைக் கூறியிருப்பவர் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் மேலும் கூறியுள்ளதாவது:
10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்
அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென,
தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிரிப்பால் விளையும் 10 நன்மைகள்
நியூயார்க்
மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பு பற்றிய தன்
ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். அவர் கூறுகிறார்: ”உலகின்
மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்”.
இதன் தாக்கம் தான், இப்போதெல்லாம் வெளிநாடுகளில் மருத்துவர்கள், பல்வேறு நோயாளிகளுக்குச் சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. | Deputy
Collector - 3,Deputy Superintendent of Police - 33, Assistant
Commissioner - 33, Assistant Director of Rural Development Department -
10 | Applications are invited only through online mode upto 28.01.2014.
TNPSC- GROUP - I NOTIFICATION ( Advt. No. 17/2013 dtd 29/12/2013 )
Advt. No./ Date of Notification = 17/12/2013
Last Date : 28/01/2014
Exam Date : 26/04/2014
Last Date : 28/01/2014
Exam Date : 26/04/2014
Computer RAM - ஐ பாதுகாக்கும் மென்பொருள்
கணினி
செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது.
கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன்
செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.
வகுப்பறைக்குச் செல்வதே நிறைவான பணி - பேராசிரியர் வீ. அரசு நேர்காணல்
1980
களின் தொடக்கத்தில் மார்க்சிய ஈடுபாட்டுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
ஆசிரியராகச் சேர்ந்து தற்போது அப்பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்
துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் வீ. அரசு. கலாநிதி க. கைலாசபதி,
சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை ஆகிய முன்னோடி ஆய்வாளர்களின்
மரபில் வரும் இவர் தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமான பண்பாட்டு ஆய்வுகளை
ஊக்குவித்துவருகிறார்.
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை அவசியம்: பிரதமர்
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை
"தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை
மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே
நடத்துகின்றன.
முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு
முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த
கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
Tamil Medium Study Certificate
Forms & Proposals
Thanks to Mr. Muthuprabakaran, B.T.Asst., Puzhuthipatti, Sivagangai Dt
10th Latest Study Material
Science Study Material
Slow Learner's Study Material - Tamil Medium
Thanks to Mr. K. Manavalan, B.T.Asst., GHSS, Thokanampakkam, Cudalore Dt.
10th Latest Study Material
10th Social Science Study Material
Social Science - Geometry Study Material - English Medium
Prepared by Mr. N.ELANGOVAN., B.T., ASST., MATHS GHS MULLIPET ARNI., TVM DT.,
டில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு ; அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்- தினமலர் செய்தி
புதுடில்லி: டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல்
12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு
பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை
விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க
புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ
ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.
வரலாற்று சின்னமாய் திகழும் பாம்பன் பாலத்துக்கு வருகிற பிப்ரவரி 24–ந்தேதி 100 வயது
சுற்றுலா பயணிகளுக்கும், புனித யாத்திரை செல்பவர்களுக்கும் மிகச் சிறந்த இடம் ராமேஸ்வரம்.
500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை
500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக
தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு
பரிந்துரை செய்ய உள்ளது.
முதுகலை தமிழாசிரியர் தேர்வு அடுத்தடுத்து வழக்குகள்
அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி
பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர்,
பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக
சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு.
இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள்
மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி
வருகின்றன.
இந்திய - போக்குவரத்து
இந்திய - போக்குவரத்து
* இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து,
சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும்
வான்வழிப்போக்குவரத்து எனலாம்.
பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்.
பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங்,
நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது.
பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நலஆலோசகர் குழு.
பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம், பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து
மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல
ஆலோசகர்கள் சென்று வருகிறார்கள்.
18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு : நில அளவை உதவி இயக்குரின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து.
கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை,காஞ்சிபுரம் நில அளவை உதவி
இயக்குனர்நிராகரித்ததை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில்
நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில்
இன்று பயிற்சி தொடங்குகிறது.
ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்
ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி
இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும்
குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி
இருக்கின்றனர்.
பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு...
2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர்
விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல
இடங்களுக்கு முதியோர்கள் உட்பட
பலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள்
பெயர்களை சேர்க்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:
பின்னத்தில் (Fraction) பாடிய அவ்வை..!
நமது
பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும்
பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக 'FRACTIONS' என்று
இக்காலத்தில் நாம் அறியும் பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர்!
Microsoft Word 2007 File களுக்கு Password Protection கொடுப்பது எப்படி?
நம்மில் அதிகமானோர் Microsoft Word யை பயன்படுத்துகின்றோம். சில வேலைகளில்
நாம் தயாரிக்கும் ஆவணங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக
வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும்.
ஊனத்தினால் மாற்றுப்பணி பெற்றவர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக அரசு பிறப்பித்த நிபந்தனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
உடல் ஊனத்தினால், மாற்றுப்பணி பெற்றவர்கள், புதிய பணியில் இருந்துதான் பதவி
உயர்வு கோர முடியும் என்ற தமிழக அரசின் நிபந்தனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து
செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் கை விரல் கணிதம்.
விரல் ( கணிதம் ) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று.
அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது
உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள் , (
கயிறு , கம்பு, துணி . . . )
நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் ( ஓரளவு
சிறியதான ) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர் .
136 பேருக்கு பணி உத்தரவு
பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக்
வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக
உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.
BT to PG Promotion Regarding
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"வாக்கிங்" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது" - CEO
மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை
தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு
தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்
பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் சரிபார்ப்பு
தமிழகத்தில்
மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
'ஆவரேஜ்' உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்!
ஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம். பத்தாம்
வகுப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றிய
கூட்டம் அது. பாடவாரியாக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கிறார் தலைமையாசிரியர் .
Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த!!!
இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில
மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது.
மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள்
கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன்
அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype
5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது.
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் ?
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன் லைன் மூலம் 28ம்
தேதி நடைபெற உள்ளது.
அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை.
உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும் நெட் தேர்வு
கல்லூரி ஆசிரியர் பணிக்காக எழுதப்படும் நெட்
தேர்வு, தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுதவற்கும்
பயன்படும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு
அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய,
கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது.