EMIS - பணிக்காக 100 மாணவர்களின் புகைப்படங்களை கூட, ஒரே நொடியில் தேவையான 200 x 200 pixel (Below 30 kb) அளவிற்கு Resize செய்து பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து Tutorial வெளியிட்டு உள்ளோம். நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இதை பயன்படுத்திப் பார்த்து தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- என்றும் அன்புடன் பாடசாலை.
Thank u very much for this information.Sir; padasalai is doing a wonderful job.
ReplyDeleteExcellent. Many thanks to Paadasalai................
ReplyDeleteநன்றி!
ReplyDeleteஅன்பிற்கினிய தளநிர்வாகி அவர்களே! புகைப்படங்களை தனியார் தளங்களில் பதிவேற்றம் செய்து அதனை 200*200 அளவில் தரவிறக்கம் செய்யலாம். 30 கே.பி க்கு மாற்றலாம் என்ற தகவலுக்கு நன்றி. ஆனால் நீங்கள் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள் அந்த தளத்தில் அழிக்கப்படாமல் சர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருக்குமே. அதனை எவ்வாறு அழிப்பது? சற்று சிந்தித்து முடிவெடுத்தால் நன்றாய் இருக்கும் என எண்ணுகிறேன். விரைவாக ஒரு பணியை மேற்கொள்வதை விட விவேகமாய் செயலாற்றினால் நன்றாய் இருக்கும் எனபது என் கருத்து.
ReplyDeletegood thinking
ReplyDeleteஅவ்வாறு சேமிக்கப்படும் படங்கள் அரை மணி நேரத்தில் தானாகவே அழிந்து விடும் என்று சொலப்பட்டிருக்க்றதே..நம்புவோம் சார்..நம்பிக்கைதானே வாழ்க்கை. நன்றி பாடசாலைக்கு....
ReplyDeletehow to reduce below 20 kb
ReplyDelete