Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாரதியார் பல்கலைக்கழகம் - தொலைநிலையில் பி.எட். படிப்பு

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014.

          கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகம் தனது தொலைநிலை பி.எட். படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்பு: பி.எட்.

காலம்: 2 ஆண்டுகள்

தகுதி : குறைந்தது 2 வருட ஆசிரியப் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலை பொருளியல் மற்றும் வணிகவியல் படித்தவர்கள் இளநிலையிலும் அதே படிப்பை படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை : நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014.

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தைக் காணவும்.

2 Comments:

  1. Bharathiyar university la B.Ed entrance verum oru kanthudaipea. Antha university la B.Ed ku panam koduthaalthan sheet kidaikum.

    ReplyDelete
  2. மரியராஜ் D.T.E, B.lit., விளக்கம் கிடைத்ததா GO no கிடைக்குமா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive