Home »
» இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்
இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு
அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும்
பெற்றுக்கொள்ளலாம்.
ஆதிதிராவிடர் கிருத்துவ
பெற்றோர்களுக்கு மகனாக/மகளாக பிறந்த, அதாவது பிறப்பால்
கிறுத்துவராக இருப்பினும் பின்னாளில் இந்து/சீக்கியம்/புத்த மதங்களுக்கு மாறும்
நிலையிலும் மற்றும் பிறப்பால்
இந்து/சீக்கியம்/புத்த மதங்களைத் தழுவும் நிலையிலும்
அவர்கள் ஆதிதிராவிடர் சாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம் மேலும் தற்போது
இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு
அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
sir christian ah irukkirathala na BC list la varen, eppadi ithai nangal payanpaduthuvathu
ReplyDeletePlease publish the copy of G.O
ReplyDeleteok very good
ReplyDeletekothandan sir please explain this G.O
ReplyDeletepls expln G O
ReplyDelete