பில்லங்குழியில்
அமைந் துள்ள அனைவருக்கும் கல்வி இயக்க மாற்றுப் பள்ளி யினை பார்வையிட்ட
தோடு, பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ள நரிக்குறவர் இனத் தைச் சேர்ந்த 62 மாண
வர்களையும் ‘எண்ணறிவு, எழுத்தறிவு’ பெற்ற மாண வர்களாக உருவாக்குமாறு
பணியிலிருந்த மூன்று ஆசி ரியர்களுக்கும் அறிவுறுத் தினார்.
ஆய்வின்
போது மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு)
ஜி. ராமானுஜம், கும்பகோணம் வட்டார வள மைய மேற் பார்வையாளர் எஸ்.இளங் கோவன்,
தஞ்சாவூர் வட் டார வளமைய மேற்பார் வையாளர் ராஜராஜன், தக வல் சாதன அலுவலர்
மார்ட்டின் ஆகியோர் உட னிருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...