முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக
அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
தெரிவித்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துத் தேர்வு
நடைபெற்றது. தமிழ் பாடத் தேர்வு வினாத்தாளில் 40 க்கும் அதிகமான பிழைகள்
இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத்தொடர்ந்து தமிழைத் தவிர பிற
பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில்
வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, 2770 பேர் அழைக்கப்பட்டு, கடந்த 22
மற்றும் 23ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. ஒரே இன
சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும் 213 பேர் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாககடந்த 24ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்தது. இதன் அடிப்படையில் வரும் 5 மற்றும் 6ம் தேதி நடைபெறும்
சான்றிதழ் சரிபார்ப்பில், தற்போது அழைப்புக் கடிதம் பெற்றவர்களுடன்,
ஏற்கெனவே பங்கேற்க தவறியவர்களும் பங்கேற்கலாம் என்று டிஆர்பி
தெரிவித்துள்ளது.
tet result epa than varum? poda mudiyathunu sonna kooda vera velaiku try pannuvom... yean ipadi
ReplyDeleteWILL LAST YEAR MARKS BE TAKEN FOR THE VERIFICATION?
ReplyDeleteகோர்ட்டே மடவு வெளியிட தடை இல்லை. பணி நியமனம் கோர்ட்டின் தீர்பினை பொறுத்தது என கூறி யுள்ள போது டீ.ஆர்.பி. TET முடிவை வெளியிடாதது மிகவும் வருத்தமாக உள்ளது . மாணவர்களின் கல்வியை பற்றிய கவலை இல்லையா ?
ReplyDelete10,12, தவிர மீதம் உள்ள மாணவர்களின் கல்வி மக்கியம் இல்லையா ?
பாடசாலை அன்பரே தயவுகூர்ந்து எங்கள் குரலை TRBக்கு எடுத்துரைங்களேன்
It's correct
ReplyDeleteTet p-1 get 90&above markes.periority frds.plz call 9865180088
ReplyDeleteAm Naveen.i passed in tet 1st paperla mark 90.exservivemen son priority i have.2008 seniority date sir.for what purpose u asking
DeleteTNTET
ReplyDeleteகோர்ட்டே முடிவு வெளியிட தடை இல்லை என தெரிவித்த பின்னரும் TRB முடிவு வெளியிடாதது மாணவர்களின் கல்வி மீது அக்கரையின்மையை காண்பிக்கிறது.
முடிவு வெளியிட்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு CV நடத்தலாமே,
பின்னர் கோர்ட் தீர்ப்புக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தந்தால் அதன் அடிப்படையில் எளிதாக 90 கு கீழ் உள்ள குறைந்த எண்ணிக்கையுள்ள ஆசிரியர்களுக்கு மிக எளிதில் CV ெசய்யலாேம !!!
மாணவர்களின் கல்வியில் அக்கறை காண்பியுங்கள் !!!
10,12 மாணவர்களின் கல்வி மட்டும்தான் முக்கியமா ?
மற்ற மாணவர்களின் எதிர்காலம் என்னாவது.டிசம்பர் மாதமும் பணிநியமனம் செய்யவில்லை எனில் மாணவர்களின் கல்வி நிலை "?" தான் .
அவர்களின் கல்வி பாதிப்பு வரும் காலக்கல்வியும் மிக பாதிக்கும் .
பாடசாலை அன்பரே தயவுகூர்ந்து எங்களின் கருத்தை TRB க்கு தெறிவித்து முடிவை விரைவில் வெளியிட வழிவகை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் !!!
04428272455 ethan trb enquiry number.ph pani pesinaen .thimira pesuranga sir.kastama eruku.
ReplyDeleteTet result pathi ketaen sir.ozhuga pesala sir .nenga elam konjam ketu solunga frnds. 04428272455 ethan no.ple frnds ketu solunga
DeleteNaveen sir u 2009 la cv natathutha?
ReplyDeleteYes sir cv attend panaen 2009 la ...thiruvanamalai district
DeleteThis comment has been removed by a blog administrator.
Deletetet result eppa sir varum
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஅனைவருக்கும் வணக்கம் !
ReplyDeleteகடந்த Aug 17,18 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய நான் தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியப்போக்கினை மனதார ஏற்றுக்கொண்டு எனது பிறந்த நாளன்று மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்றதால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன்.
This comment may be to my return statement !
Don’t donate any politicians any thing to my family, Please !
Don’t support any media.
Don’t track my access point.
Eppadi oru thavaraana mudivukku varakudaathu friend. Naam saathikka veendiyathu evalavoo irukku. Ethu oru sappa matter friend. Naan UGC NET,SET,PG TRB,TET pass panni tharpoothu BT ASST posting il irukken. Manam thalaraathinga friend pls pls.
DeleteVery good sir.
DeleteTet result yepa varum? i got 105 in paper 1 , there is chance for me to get a job ? Rly me frnds
ReplyDeleteNaveen sir.yan posting varala?cl me.
ReplyDelete