1) நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - இரவீந்திரநாத் தாகூர்
2) மகசாசே விருது பெற்ற முதல் இந்தியர் - ஆசார்யா வினோபா பாவே
3) ராமன் மகசாசே விருது பெற்ற முதல் தமிழர் - M.S.சுவாமிநாதன்
4) பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திரா காந்தி
5) பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய சினிமா பின்னணிப் பாடகி -லதா மங்கேஷ்கர்
6) பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய நடிகை - நர்கீஸ்தத்
7) மகாவீர் சக்ரா விருது பெற்ற முதல் இந்திய கடற்படை வீரர் - லெப்டினண்ட் அரவிந்த் சிங்
மகாவீர் சக்ரா விருது பெற்ற முதல் இந்திய விமானப்படை அதிகாரி – நிர்மல் ஜித்சிங் சேகான்
9) இளம் வயதில் மகாவீர் சக்ரா விருது வாங்கிய முதல் வீரர் – செகண்ட் லெப்டினண்ட் ஜி.வி.பிரசன்ன ராவ்
10) பரம்வீர் சக்ரா விருது வாங்கிய முதல் இந்திய படை வீரர் – மேஜர் சேம்நாத் சர்மா
11) விமானப் படையில் பரம்வீர் சக்ரா விருது வாங்கிய முதல் வீரர் – நிர்மல்ஜி சிங் ஷேகான்
12) ஜார்ஜ் கிராஸ் விருது வாங்கிய முதல் இந்திய வீரர் – ஹவில்தார் நந்தாலால் தாப்பா
13) விக்டோரியா கிராஸ் விருது வாங்கிய இந்தியப் படையணியைச் சேர்ந்த முதல் வீரர் - கேப்டன் வுட்
14) விக்டோரியா விருது வாங்கிய முதல் இந்திய வீரர் - குதாதாத் கான்
15) அசோக் சக்ரா விருது வாங்கிய முதல் வீரர் - நாயக் நார் பகதூர் தாப்பா
16) ஆக்கி விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய வீரர் – ப்ரீதிபால் சிங் (1961)
17) விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனை – ஆன்லூம்ஸ்டன் (1961)
18) பெண்கள் கைப்பந்தாட்டதில் முதன் முதலாக அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண் - மியூனிலி ரெட்டி ( ஆந்திரா )
19) பாரத நாட்டியத்திற்காக ஜப்பான் நாட்டு புக்குவோக்கா பரிசு பெற்ற முதல் இந்தியர் - பத்மா சுப்பிரமணியம் (1994)
20) புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் - அருந்ததி ராய்
21) பி.சி.ராவ் தேசிய விருது பெற்ற முதல் இந்திய பெண் மருத்துவர் - லலிதா காமேஸ்வரன்
22) இந்திய ராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண் - பீம்லா தேவி (1990)
23) பாரிஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் – கம்னேலியா சொராப்ஜி
24) இந்திய அறிவியல் விருது பெற்ற முதல் இந்தியர் - C.N.R.ராவ்
25) பிரபு பட்டம் பெற்ற முதல் இந்தியர் - சத்யேந்திர பிரசன்ன சின்ஹா
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
Thank you sir . pls provide some current news also.
ReplyDelete