Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவி பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

            DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
              சென்னை, நவ. 18-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 25-ம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள்

                    பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  விண்ணப்பதாரர்கள் அவற்றை பிரின்ட்  எடுத்து பூர்த்தி செய்து கொண்டு வரவேண்டும்.  அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்படவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
                பட்டியல் ஆசிரியர்  தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்  (www.trb.tn.nic.inவெளியிடப்பட்டுள்ளது. நந்தனம்  கல்லூரி, லேடி வெலிங்டன்  கல்லூரி மற்றும் காயிதே மில்லத்  கல்லூரி ஆகிய இடங்களில்  இப்பணி நடைபெறும்.  இதற்கான அழைப்பு கடிதங்கள்  மற்றும் தேவையான படிவங்கள்  ஏற்கனவே   ணையதளத்தில்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive