புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் , காரைக்கால், புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும் நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை
புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை
ஆய்வு மையம் எச்சரி்ததுள்ளதால் நாளை 16.11.2013 சனிக்கிழமை கடலூர்,
விழுப்புரம், நாகப்பட்டினம், காரைக்கல், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்
அறிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...