Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 விடைத்தாள் பாதுகாக்க புது வழிமுறை : ஆலோசனையில் இறங்கியது தேர்வுத்துறை

          10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க, தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

         கடந்த கல்வி ஆண்டில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ரயிலில் கொண்டு செல்லப்பட்ட போது மாயமாகின. இதுகுறித்து விசாரித்து, சிலர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது

                       இந்த சர்ச்சையை, வரும் ஆண்டுகளில் தவிர்க்க, தேர்வு மையத்தில் இருந்து, திருத்தப் படும் மையத்திற்கு, விடைத்தாள்களை கொண்டு செல்வது குறித்து, தேர்வுத்துறை ஆலோசனை நடத்துகிறது. மொத்தமாக, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு வந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, வாகனங்களில் அனுப்பினால் எத்தனை ஊழியர்கள் தேவை; தபால் நிலையத்தில் இருந்து, திருத்தப்படும் மையங்களுக்கு அனுப்பாமல், தலைமை தபால் நிலையங்களில் இருந்து அனுப்பினால் பாதுகாப்பாக இருக்குமா? என ஆலோசிக்கப்படுகிறது; மேலும், கல்வி அதிகாரிகளிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.





2 Comments:

  1. The answer papers must be collected by deo office team using separate vehicles. These must be kept in the respective ceo offices till all the exams get over. Afterwards, the papers must be sent totally to the valuation centres by the ceo office team using separate vehicles.

    ReplyDelete
  2. Sir,
    As like Election duty the paper bundles must collected by a team head and those bundles must be surrendered to DEO office team. When paper bundles all over the district are collected and listed those bundles have to be sorted such that they can be sent to respective valuation centers by hired vehicles on the same day. This is to avoid confusion among other papers/subject papers.
    JJ

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive