Home »
» இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (14.11.2013 ) வரிசை எண் 24-ல் விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று(14.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் வரிசை எண் 24-ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
நாளை ஒரு வருட வழக்கறிஞர் வாதம் நிறைவடைந்து,மூன்று வருட வழக்கறிஞர் வாதம் நடைபெறும்.மேலும் இன்று பிற்பகலே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...