நேரு அவருடைய வாழ்நாளில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அனைவராலும் அவருடைய நல்ல
நெறிகளுக்காகவும், உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார்.
அவரின் பிறந்தநாள்,14 நவம்பர் இந்தியா முழுவதும்" குழந்தைகள் தினமாக "
கொண்டாடப்படுகிறது.அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம்,
கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன்
பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இந்தியக் குழந்தைகள் அவரை "சாச்சா நேரு ' (மாமா நேரு)என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...