Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு ?


       நேற்று வெளியிடப்பட்ட தகுதித்தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவுசெய்துள்ளது.இதற்காக பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணிநடந்து ஏற்கனவே முடிந்துள்ளது.
 
        13 ஆயிரம்இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரிஆசிரியர்களுக்கும் கடந்த ஆகஸ்ட்17, 18 ஆகியதேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய இந்ததகுதித்தேர்வை ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்..

தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது

           இந்ததகுதித்தேர்வு மூலம்13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு செய்துள்ளது.இதில் பட்டதாரி ஆசிரியர்பணி இடங்கள் மட்டும்10 ஆயிரம் அடங்கும்.மீதமுள்ள 3 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள் ஆகும்.

பாடவாரியாக கணக்கெடுப்பு

          பட்டதாரிஆசிரியர்,இடைநிலைஆசிரியர்பணியிடங்கள் குறித்தவிவரங்கள் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, ஆதிதிராவிடர்நலத்துறை, நகராட்சி பள்ளிகள்,சென்னை மாநகராட்சி,கோவை மாநகராட்சி என பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளன.பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாகவும், துறைவாரியாகவும் கணக்கெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது




5 Comments:

  1. can anyone give the details of the subjectwise TET passed ratio

    ReplyDelete
  2. tamil pg result when came..............................................

    ReplyDelete
  3. what about special teachers appointment

    ReplyDelete
  4. sir thank u for publishing result in r website. it will be useful for the candidates if publish the subjectwise(paper II) along with districtwise passed candidates total no.

    ReplyDelete
  5. SIR PLS PUBLISH DIFFERANTLY ABLED TEACHERS PASSING DETAILS

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive