ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளை
சரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது.
முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன்
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர். பெரும்பாலும் அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
First oct 1st week endru sonaga ippo oct3 or 4 week endru solranga but not confirm . Trb aaniye pudungavena
ReplyDeleteanswer key la ethathu changes irukkuma?
ReplyDeletextra mark tharuvangala?
extra mark irukkuma? any changes in the answer key?
ReplyDeleteextra mark paper 1 irukka
ReplyDeleteகண்டிப்பாக tet முடிவு வருமா? ஏதோ தருமபுரி பக்கத்தில வினாத்தாள் வெளியானதால tet exam ம் மறுபடியும் எழுத வேண்டியிருக்கும்னு சொல்றாங்களே அது உண்மையா?
ReplyDelete