Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு வாரியம் RTI மூலம் வழங்கிய தகவல்

            D.T.ED + B.A(TAMIL ) & B.LIT + தமிழ் பண்டிட் & D.T.ED + B.LIT என அனைத்திற்கும் B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

TRB - D.T.Ed + B.A(TAMIL), B.LIT + TAMIL PANDIT, D.T.Ed + B.Lit - B.Ed COMPULSORY FOR ABOVE QUALIFICATIONS QUESTIONS CLICK HERE...





5 Comments:

  1. தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது கடந்த தேர்வில் D.T.E,B.LIT முடித்து தகுதி தேர்வில் வெற்றிபெற்று தமிழாசிரியர்களாக நியமன செய்யப்டுள்ளது இப்போது இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது ஏன் இந்த மாறுப்பட்ட தகவல் தரப்பட்டது ஏன்; நீதி வேண்டும் நீதி வேண்டும்

    ReplyDelete
  2. நண்பரே ,இதற்குமுன் நடந்த "டெட்" அறிவிப்பின் போது B.lit + D.ted தமிழாசிரியர் ஆக நிகரான தகுதி என்று கூறப்பட்டது,இதனை அடிப்படையாக கொண்டு பலர் சென்ற தகுதி தேர்வின் போது பணியில் சேர்ந்தனர், அப்படி இருக்க இந்த தகவல் சரியான ஒன்றா என்று தெரிந்தவர்கள் கூறவும்...

    ReplyDelete
  3. எனது நண்பனின் நிலை:
    நான் B.lit + D.ted முடித்து இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற உள்ளேன். ஆனால் இந்த அறிவிப்பு என்னைப்போல் உள்ளவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது .... இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் எங்களுக்கு நல்ல முடிவை தயவு கூர்ந்து கூற வேண்டும்.

    ReplyDelete
  4. Rti act ku wrong information kodutha Trb i yanna panruthu. rti answer la 1 and 4 question ku not eligible to Bt asst . 2 and 3 question ku eligible to bt asst.

    ReplyDelete
  5. trb entha velayatha ozhunga seithathu itha seivatharku.thayavuu
    senju trb departmenta sari paduthanga.plz

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive