Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB - 2013 - Instructions to attend Certificate Verification



1. மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் கீழ்க்குறிப்பிட்ட பணிநாடுநர் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றார்.
          Board

பெயர்    

எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு எண்

C.V.No

பாடம்

இனசுழற்சி

சான்றிதழ் சரிபார்த்தல் நாள்

காலை 10.00 மணி
ஊதிய விகிதம்  9300-34800 த.ஊ 4800/- 
சான்றிதழ் சரிபார்க்கும் இடம்

  
      இக்குறிப்பாணையும், அசல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பணிநாடுநரால் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும்.  இத்துடன் இரு நகல்களில் அனுப்பப்படும் சுய விவரப் படிவம் மற்றும் ஆளறிச்சான்றிதழ் படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து கொண்டுவர வேண்டும்.  ஆளறிச்சான்றிதழில் புகைப்படம் மற்றும் கையெழுத்து அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் மேலொப்பம் (Gazetter Officer) செய்யப்பட வேண்டும்.
2. கீழ்க்கண்ட அசல் சான்றிதழ் / ஆவணங்ககள் இரண்டு ஓளி நகல்களும் (Photo Copy) அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் மேலொப்பம் (Attested) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
i    பள்ளி இறுதிச் சான்றிதழ் (SSLC Book/ Mark Sheet) (பிறந்த தேதி சரிபார்க்க)   
ii    பி.யூசி/மேல்நிலைக்கல்வி (+2) / டிப்பளமோ மதிப்பெண் பட்டியல்   
iii    இளங்கலைப்பட்டம் (B.A/B.Sc.,/B.Com.,/B.PEd.,/B.Lit.,)
   
iஎ    முதுகலை பட்டம் (M.A/M.Sc.,/M.Com.,/M.PEd., with Mark Sheet) மதிப்பெண் பட்டியலுடன்   
எ    தொழிற்கல்வி (கல்வியல்) பட்டம்(B.Ed.,))   
எi    இனச்சான்றிதழ் (community Certificate) திருமணமான பெண்கள் அவர்களது தந்தையின் பெயருடன் பெறப்பட்ட இனச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்   
எii    வேலைவாய்ப்பு பதிவு அட்டை நடப்பு புதுப்பித்தல் சான்று குறியீடு எண்ணுடன் (151.10/151.20/193.61)   
எiii    பணிச்சான்றிதழ் (Teaching Experience Certificate, countersigned by (CEO/DEO/IMS/IAIS)   
iஒ    தமிழ்வழியில் ஒதுக்கீடு கோருபவர் தொழிற்கல்வி உட்பட அனைத்தும் தமிழில் பயின்றதற்கான ஆதாரம், அதிகாரம் பெற்ற அலுவலரால் அளிக்கப்படும் சான்று   
ஒ    ஊடல் ஊனமுற்றவர்கள் / பார்வையற்றோர் சான்றிதழ் ((Physically challenged / Visually impaired certificate))   
ஒi    நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate)   

    அசல் சான்றிதழ்கள் ஒரு பகுதியாகவும், ஒளிநகல்கள், படிவங்கள் ஒரு பகுதியாகவும் மேற்குறிப்பிட்ட வரிசையில் அடுக்கிக் கொண்டு வரவேண்டும்.

3. சான்றிதழ் சரிபார்த்தல் அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.     அத்தேதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

4. ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறை விதிகளின்படி, இந்த சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுதும், அதில் கலந்துகொள்வதும், வேலை வாய்ப்பிற்கு உததரவாதமாக அமையாது.  பணிநாடுநர்கள் குறிப்பிட்ட நேரம் /  தேதியில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வரவில்லையானால், அவருக்கு மீளவும்வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.  பணிநாடுநரின் தகுதி (நுடபைibடைவைல) பற்றி. ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாகும்.

5.  சான்றிதழ் சரிபார்த்தலுக்காக வருகைபுரியும் பணிநாடுநருக்கு இவ்வாரியத்தால் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive