Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


         சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன.

          தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.




29 Comments:

  1. All are waiting for result.

    ReplyDelete
  2. Very good news for deepavali.

    ReplyDelete
  3. நீதி மன்றம் ஆனை படி சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கழுக்கு பணி மூப்பு அடிபடையில் பணி வழங்கவும்

    ReplyDelete
  4. indha news epdiyum innum 1 monthku thakkupidikkum

    ReplyDelete
  5. waiting for result

    ReplyDelete
  6. waiting for result.. okay if they will publish there is any chance to put job?

    ReplyDelete
  7. நீதிமன்ற  உத்தரவுப்படி  123  பேர்கள்  அடங்கிய  கூடுதல்  பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.நேற்று  (அக் 28) நீதியரசர்  எஸ் .நாகமுத்து  முன்னிலையில்  6 வழக்குகள் விசாரணைக்கு  வந்தது  இவை வெவ்வேறு  கோரிக்கைகளுக்காக  தொடுக்கப்பட்டுள்ளதால்  3   தொகுப்பாக  பட்டியளிடப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது. 

    இன்று  TRB சார்பில்  சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர்  மற்றும்  நீதிமன்ற  உத்தரவுப்படி  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார்  பட்டியல்  நீதிமன்றத்தில்   சமர்ப்பிக்கப்பட்டது.முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக தாக்கல்  செயப்பட்ட வழக்குகள் மனுதாரர்களின் பெயர்கள்  கோர்ட்  உத்தரவிப்படி  கூடுதல்  சான்றிதழ்  சரிபார்ப்பு  பட்டியலில்  இடம் பெற்றுள்ளதால்  3   வழக்குகள் பைசல்  செய்யப்பட்டது .     முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக தொடுக்கப்பட்ட மற்ற 3 வழக்குகள் விசாரணைக்கு  ஒத்திவைக்கப்பட்டன.

    ReplyDelete
  8. 2012 pass candidate this year first preference or not (already c.v finished)

    ReplyDelete
  9. thanks ram. pls update pg news.

    ReplyDelete
  10. BUT POSTING WILL BE FILLED IN NEXT ACADEMIC YEAR.

    ReplyDelete
  11. டி.இ.டி தேவையா?

    ReplyDelete
  12. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை
    இடைக்கால தடை விதித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வைத்தியநாதன்.

    ReplyDelete
  13. t.e.t thevaiya apdigra kattaththalam thandi romba naal achu anandraj sir

    ReplyDelete
  14. Additional list cv on Nov 5,6 at ashok nagar Chennai.

    ReplyDelete
  15. Sir please anyone reply me. I'm physically handihapped with 90% disability. I scored 105 marks in paper 1 in tet. My seniority 2008. Have any chance for me to get job. Please 9944738638

    ReplyDelete
  16. இந்த செய்தி தீபாவளிக்கு போனஸ் கொடுத்த மாதிரி இருக்கு

    ReplyDelete
  17. En pa engala ipadi vaatti edukireenga....? Result eppa vandhaalum varattumea... neenga en adho varudhu idhu varudhunnu summa poochandi kaamichukitirukeenga....?

    ReplyDelete
  18. OH my god government had the memory that tet exam were happend this year. i thought they forgot that tet result issues.

    ReplyDelete
  19. welcome tet results. . May i know about anonymous. . Wats it mean. . just asked sir

    ReplyDelete
    Replies
    1. Muthupandi R10/30/2013 8:11 pm

      Anonymous means: an assumed name; a person who conceals his name; unknown origin; without divulging one's name-Peyar veliyidaamai, thanathu peyarai maraithu vaithukolpavar.

      Delete
    2. oh thank you your response muthupaandi sir. .Wat about you sir. . where is your native sir

      Delete
    3. Muthupandi R10/31/2013 8:26 pm

      BT ASST.in Tamil - Aranthangi sir.

      Delete
  20. tet tesult today?

    ReplyDelete
  21. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive