மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வை, ஆன்
- லைன் மூலம் நடத்த அனுமதிக்குமாறு, தேசிய தேர்வு வாரியம், சுப்ரீம்
கோர்ட்டிடம் அனுமதி கோரியுள்ளது; இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்
தேர்வை ஆன் - லைன் மூலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியம்
சுப்ரீம் கோர்ட்டிடம் அனுமதி கோரியுள்ளது.
இப்போது, எழுத்து முறையில் நடைபெறும் அந்தத் தேர்வை
"எய்ம்ஸ்" நிறுவனம் நடத்தி வருகிறது. பொதுப் பிரிவில் உள்ள 50 சதவீத
இடங்களை நிரப்ப ஆன் - லைன் தேர்வு நடத்த அனுமதிக்குமாறு தேசிய தேர்வு
வாரியம் தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...