ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட உயர்நீதிமன்ற கிளை தடை
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை
ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற
கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள
இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது.
Please avoid the case.
ReplyDeleteWe have to avoid filing cases against the authoritative as it leads to the spoilage of lots of peoples' future. we need to avoid it
ReplyDeleteWhat are the reply given by board. Against to opposite petitioner. Anyone known information
ReplyDeleteஅடுத்த முறை டி.ஆர்.பி தனது விளக்ககுறிப்பேட்டில் தெளிவாக 1:1 விகிதத்தில் மட்டுமே தேர்வு முறையை மேற்க்கொள்ளபடும் அல்லது இறுதி கட் ஆப் மதிப்பெண்ணில் ஒரே மதிப்பெண்ணில் அதிகம் பேர் வரும் போது வயது மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
ReplyDeleteஇப்போது இந்த பிரச்சனையில் இறுதி கட் ஆப் மதிப்பெண்ணில் ஒரே மதிப்பெண்ணில் உள்ளவர்களில் சான்றிதழ் சரிபார்பிற்க்கு அழைக்கப்படாதவர்களில்
வயது மூப்பு இல்லாதவர்
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இல்லாதவர் மற்றும்
பணி அனுபவம் இல்லாதவர்
சான்றிதழ் சரிப்பார்பிற்க்கு வரவழைக்கப்பட்டு ஏமாற்றமடைவதுதான் மிச்சம்!
இவ்வனைத்து தகுதிகளும் பெற்று வழக்கு தொடுத்தவர்களே
உங்களுக்கு பணி கிடைக்க எங்களது அனுபவமிக்க வாழ்த்துக்கள்!
TRB DECISSION ALWAYS FOLLOWED BY THE G.OS.DONT CONFUSE AND WASTE TIME,ELIGIBLE CANDIDATES GET JOBS WILL SOON.
ReplyDelete30% women reservation also not followed idhu idhoda mudiyaporadilla
ReplyDelete