பந்தலூர் பகுதியில் பலத்த மழையால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
பலத்த மழையால், பொன்னானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. நீர்மட்டம்
பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, சாலையில் மரம் விழுந்தது. இதனால், பந்தலூர் -
கூடலூர் ரோட்டில், போக்குவரத்து தடை ஏற்பட்டது. மழை காரணமாக, பந்தலூரில்
அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...