Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

           28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

          தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை நிரப்பி உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 28 மாவட்ட கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம்  அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலின் படி வழங்கப்பட்டுள்ளது. 
 
              பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




4 Comments:

  1. பதவி உயர்வு பெற்றவர்கள் பட்டியல் இருந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. Please publish the newly promoted DEO's Name List for clarification...

    Thankq

    ReplyDelete
  3. PLEASE PUBLISH WITH NAME AND SENIORITY .THEN ONLY ABLE TO KNOW THE NEXT POSITION OF DEO PROMOTION . THANK FOR YOUR NOBLE SERVICE C SUGUMAR HEADMSTER , ADANUR , TV MALAI DT

    ReplyDelete
  4. please publish with rank number and year of appointed as in the HM post then only we can able to know the next position by C SUGUMAR ,HM , ADANUR TV MALAI DT

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive