Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4 லட்சம் அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அழைப்பு

            அமெரிக்காவில் நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம் நாளாக முடங்கிக் கிடக்கிறது. அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8 லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத நாள்கள் ஊதியமில்லா விடுப்பாக அறிவிக்கப்பட்டது.
 
            இந்நிலையில் இன்று 4 லட்சம் ஊழியர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ளது. மேலும் மீதம் உள்ள ஊழியர்களுக்கு விடுமுறைகாலத்துக்கான ஊதியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive