Home »
» மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில்
இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில
அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...