இன்று (30.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண் 43-ல் விசாரணைக்கு வருகிறது. இன்றாவது வழக்கு முடியும் என்ற நம்பிக்கையோடு ஆசிரியர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (30.10.2013) வரிசை எண் 43 ல் விசாரணைக்கு வருகிறது
முடிவு இதோ
ReplyDeleteஇன்று வரிசை எண் 43ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு 40க்குள் நீதிமன்ற நேரம் முடிவடைந்ததால் அது தனது எல்லையைத் தொடராமலே போய்விட்டது. மீண்டும் எப்போது இந்த இரட்டைப்பட்ட வழக்கு வரும் என ஆவலோடு எதி்ர்பார்க்கின்றோம். அடுத்த ஆண்டு ஜூனில் நிறைவடைந்தால் மகிழ்ச்சியே... டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்ட பின்பே இந்த தீர்ப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம். அது வரை ஒத்தி வைத்துக்கொண்டே இருப்பார்கள். இணையதளத்தை இப்படி பார்த்து பார்த்தே பல பேருக்கு இரத்த அழுத்தம் அதிகமானது தான் மிச்சம்.